வெள்ளரிக்காய் கூட்டு(vellarikkai koottu recipe in tamil)

வெயில் காலம் தொடங்கிவிட்டது வெப்பமோ வெளுத்து வாங்குகிறது வெப்பத்தை தணிப்பதற்கு ஒரு புதுவிதமான வெள்ளரிக்காய் கூட்டு, செய்வது மிகவும் எளிது .சுவையோ அருமை.
வெள்ளரிக்காய் கூட்டு(vellarikkai koottu recipe in tamil)
வெயில் காலம் தொடங்கிவிட்டது வெப்பமோ வெளுத்து வாங்குகிறது வெப்பத்தை தணிப்பதற்கு ஒரு புதுவிதமான வெள்ளரிக்காய் கூட்டு, செய்வது மிகவும் எளிது .சுவையோ அருமை.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்
- 2
பின்னர் பாசிப் பருப்பை நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்
- 3
அதன் பின் குக்கரில் பாசிப்பருப்பு நறுக்கிய வெள்ளரிக்காய் தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள் வெங்காயம் உப்பு பச்சை மிளகாய் விழுதையும் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 விசில் வரும் வரை வேக விடவும்.
- 4
பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி விடவும்
- 5
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து வதக்கி தாளித்துக் கொட்ட வேண்டும். சுவை சற்றுக் கூடுதலாக இருப்பதற்கு இரண்டு முதல் மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
#arusuvai5 நான் செய்யும் கூட்டு வகைகளில் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்தது . Hema Sengottuvelu -
-
சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)
இந்த முறை கூட்டு உண்ண மிகவும் நன்றாக இருக்கும். parvathi b -
முருங்கைப்பூ கூட்டு (Murunkai poo koottu recipe in tamil)
#india2020 மறைந்த உணவு முருங்கைப்பூ கூட்டு. வயதான பாட்டிகள் மட்டுமே சொல்வார்கள் முருங்கைப்பூ கூட்டு செய்வது எப்படி என்று sobi dhana -
ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி
#combo3 வெள்ளரிக்காய் தயிர் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ் Siva Sankari -
-
கண் பார்வைக்கு உகந்த நெல்லிக்காய் காரட் வெள்ளரிக்காய் சாதம்(amla carrot and cucumber rice recipe)
#ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வரிசையில் இன்று கண் பார்வைக்கு மிகவும் நல்ல காய்கறிகளான நெல்லிக்காய் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து ஒரு கலவை சாதம் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. வீட்டில் வெள்ளரிக்காய் கேரட் மற்றும் நெல்லிக்காய் இருந்தது.வீட்டில் இருப்பதை கொண்டும் நாம் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து குழந்தைகளுக்கு மற்றும் நமக்கும் பெரியவர்களுக்கும் தயாரிக்கலாம். குடும்பம் நலம் பேணுவது நம் கடமை. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பதுபோல ஆரோக்கியமே வளமான வாழ்க்கைக்கு பிரதானம். Meena Ramesh -
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
தோசைக்காய் தக்காளி கூட்டு (Dosaikaai thakkali koottu recipe in tamil)
#arusuvai4 #ஆந்திரா ஸ்பெஷல் மஞ்சள் நிறம் வெள்ளரிக்காயை தெலுங்கில் தோசைக்காய் என்று கூறுவர். இதில் பச்சடி, கூட்டு, தொக்கு என செய்ய முடியும். சிறிது புளிப்பு சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு(ponnanganni keerai koottu recipe in tamil)
#KR - keeraiபொன்னாங்கண்ணி கீரை பச்சை, சிவப்பு என்று இரண்டு விதத்தில் கிடைக்கிறது,..இங்கே நான் பச்சை பொன்னாங்கண்ணி கீரை வைத்து சுவையான கூட்டு செய்திருக்கிறேன்.... இந்த கீரையை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்து கொண்டால் தலை முடி வளர்ச்சிக்கும் ,கண்னுக்கும் மிகவும் நல்லது...... Nalini Shankar -
-
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking. S.mahima shankar -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)
#FRபாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு(vetthala valli kilangu recipe in tamil)
மண்ணுக்குள் மாணிக்கம் என்று அழைக்கப்படும் கிழங்கு வகையாகும். இதில் புரதம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை வேகவைத்து சாப்பிடலாம் என்று தான் நினைத்தோம். ஏனோ திடீரென்று கூட்டு செய்யலாம் என்று ஒரு யோசனை செய்து பார்த்தால் அட்டகாசமான ருசி சாப்பிட சாப்பிட சாப்பிட அமிர்தம் போன்று இருந்தது. Lathamithra -
-
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
பன் பரோட்டா & M. T. சால்னா / Bun poratto & Empty salna reciep in tamil
#veg மதுரையில் சிறந்த உணவு. செய்வது மிகவும் எளிது. சுவை அதிகம். Shanthi -
-
வெள்ளரிக்காய் சப்பாத்தி(vellarikkai chappati recipe in tamil)
#lbதினமும் ஒரே மாதிரியான சப்பாத்திக்கு மாற்றாக,வெள்ளரிக்காய் சேர்த்து சப்பாத்தி செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
பச்சை காராமணி கதம்ப கூட்டு(karamani kathamba koottu recipe in tamil)
#CF7 கூட்டு..பச்சை காராமணி, அவரைகாய், சவ் சவ் சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப கூட்டு... Nalini Shankar -
பொன்னாங்கண்ணி கீரை கூட்டு
#COLOURS2பொதுவாக வெயில் காலத்தில் பாசிப் பருப்பு சேர்த்து கூட்டு செய்வதால் உடல் உஷ்ணத்தை குறைக்கும்Deepa nadimuthu
-
கேரளா ஸ்பெசல் ஓணம் அவியல்(kerala style aviyal recipe in tamil)
#KSகேரளாமக்கள் தடியங்காய், வெள்ளரிக்காய் எல்லாவற்றிலும் சேர்க்கிறார்கள். SugunaRavi Ravi
More Recipes
கமெண்ட்