செட்டி நாடு ஸ்பெஷல், *வாழைப்பூ கோலா, உருண்டை*(valaipoo kola urundai recipe in tamil)

இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, இரத்தத்தை சுத்தப் படுத்துகின்றது.மாதவிடாய், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை குறைக்கின்றது.இரத்த அழுத்தம், இரத்த சோகை வராமல் தடுக்கின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
வாழைப்பூவின் நரம்பை எடுத்து விட்டு மோரில், போடவும்.
- 3
கடலை பருப்பை சுத்தம் செய்து, வெது வெதுப்பான வெந்நீரில்,10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 4
கடாயில்,வாழைப்பூவை இரண்டாக நறுக்கி, அதனுடன்,உப்பு,ம.தூள்,சேர்த்து வேக விடவும்.
- 5
அடுப்பை நிறுத்தி விட்டு,வெந்த பூவை வடிகட்டிக் கொள்ளவும்.
- 6
மிக்ஸி ஜாரில்,சோம்பு, பொட்டுக்கடலை,பட்டை,கிராம்பு, மிளகாய், சேர்த்து முதலில் அரைக்கவும்.
- 7
பின்,தேங்காய்,பூண்டை, சேர்த்து, அரைக்கவும்.
- 8
அடுத்து ஊற வைத்த க.பருப்பை போட்டு விட்டு, விட்டு அரைக்கவும்.
- 9
பிறகு, வடிகட்டிய,வாழைப்பூ, உப்பு போட்டு, ஒரு சுற்று சுற்றவும்.
- 10
அரைத்ததை பௌலில் எடுத்ததும்,வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை போடவும்.
- 11
நன்கு கலந்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி,நன்கு காய்ந்ததும்,அடுப்பை சிம்மில், வைக்கவும்.
- 12
கலந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போடவும்.
- 13
பின், இரண்டு பக்கமும் வெந்து சிவக்க எடுக்கவும்.இப்போது, சுடசுட,*வாழைப்பூ கோலா உருண்டை*தயார்.இது ஒரு அருமையான, ஈவ்னிங், ஸ்னாக்ஸ். செய்து பார்க்கவும்.எல்லா வகை சட்னியும் ஆப்ட்டாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
வாழைப்பூ கோலா உருண்டை(vaalaipoo kola urundai recipe in tamil)
முதல் முறை செய்த பொழுது,பதம் சரியாக இல்லாமல்,எண்ணெயில் போட்டதும்,பிரிந்து விட்டது.இரண்டாம் முறை, தவறை திருத்தி,சுவையாக செய்து அசத்தி விட்டேன்.வீட்டில் அனைவருக்கும் பிடித்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
-
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
-
-
-
-
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
-
-
-
-
*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe, Jegadhambal N -
-
*காலிஃப்ளவர் டேஸ்ட்டி பிரியாணி*(cauliflower biryani recipe in tamil)
#vdகாலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தைகளின், மூளை, முதுகுத் தண்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.மூட்டுவலியைக் குறைக்கின்றது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
* கோஸ், ப.பட்டாணி, பொரியல்*(cabbage peas poriyal recipe in tamil)
#queen1கோஸ் நரம்பு தளர்ச்சியை தடுக்கும்.தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.முட்டை கோஸின் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.ப.பட்டாணி, உடல் வலி, தலைவலி வராமல் தடுக்கின்றது.வயிற்றுப் புற்று நோயை தடுக்கின்றது. Jegadhambal N -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)
இது, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பரோட்டாக்கு, சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
வாழைப்பூ கோலா உருண்டை (Vaazhaipoo kola urundai recipe in tamil)
கடலைப்பருப்பு ஒரு உழக்கு ஊறப்போட்டு ப.மிளகாய் 4 ,இஞ்சி, உப்பு சிறிதளவு போட்டு அரைத்து அதில் பொடியாக வெட்டிய வாழைப்பூ போட்டு உருண்டை களாக சுடவும். ஒSubbulakshmi -
-
-
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
More Recipes
கமெண்ட் (2)