கேரட் அண்ட் குக்கும்பர் சாண்ட்விச்(carrot and cucumber sandwich recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பேர்
  1. 8பிரட் துண்டுகள்
  2. 1 கப் சாண்ட்விச் ஸ்பிரட்
  3. 1 கப் ஸ்லைஸ்டு கேரட்
  4. 1 கப் ஸ்லைஸ்டு வெள்ளரிக்காய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பிரெட்டின் ஒரு பக்கத்தில் சாண்ட்விச் ஸ்பிரட்டை பரப்பி கொள்ளவும் பின்பு கேரட் மட்டும் குக்கும்பரை அடுக்கிக் கொள்ளவும் பின்பு மற்றொரு பிரேட்டின் ஒரு பக்கத்தில் சான்விச் ஸ்பிரெட்டை தடவிக் கொண்டு அதைக் கொண்டு இந்த பிரட்டை மூடவும்

  2. 2

    பின்பு பிரெட்டை டோஸ்ட் செய்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes