*நார்த் இண்டியன் வெஜ் கடாய் கிரேவி*(veg kadai gravy recipe in tamil)

இது வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ரெசிபி.நான் வீட்டில் உள்ள காய்கறிகளை கொண்டு செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மீடியத்தில் வைத்து, வெறும் கடாயில் தனியாவை போட்டு கருகாமல் வறுத்து, தட்டில் ஆறவிடவும்.
- 3
மிளகு, சீரகத்தை வறுத்து சேர்க்கவும்.
- 4
அடுப்பை சிம்மில் வைத்து,பட்டை, லவங்கம், ஏலக்காயை,வறுத்து சேர்க்கவும்.
- 5
மிளகாயை கருகாமல் வறுத்து, சேர்க்கவும்.
- 6
வறுத்து ஆறினதும், சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு, ஒரு சுற்று சுற்றி கொரகொரப்பாக பொடிக்கவும்.
- 7
பொடித்ததை தட்டில் எடுக்கவும்.
- 8
இஞ்சி, பூண்டை, சின்ன மிக்ஸி ஜாரில், அரைக்கவும்.
- 9
அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,பட்டை,லவங்கம், ஏலக்காய் போட்டு வறுக்கவும், பொடியாக நறுக்கிய வெங்காயம்,ம.தூள்,காஷ்மீரி மி.தூள்,தனியா தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
- 10
அடுத்து நறுக்கின தக்காளியை போட்டு வதக்கிய தும், இஞ்சி, பூண்டு விழுதை போடவும்.
- 11
பொடி வாசனை போனதும், காய்கறிகளை போட்டு,சிறிது 1 டம்ளர் தண்ணீர் விட்டு ஒன்று சேர வேக விடவும்.
- 12
பிறகு சர்க்கரை போடவும்.அடுத்து, கரம் மசாலா தூள் போடவும்.
- 13
பின் உப்பு சிறிது போட்டு, நன்கு கலந்து, ஒன்று சேர வெந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு, அரைத்த பொடி, கஸ்தூரி மேத்தி போடவும்.
- 14
மேலே கொத்த மல்லி தழை போடவும்.
- 15
அடுத்து பௌலுக்கு மாற்றவும்.இப்போது, சுவையான,* நார்த் இண்டியன், வெஜ் கடாய் கிரேவி*தயார்.இது சப்பாத்தி, பரோட்டா, நாண், போன்றவைகளுக்கு, ஆப்ட்டாக இருக்கும்.செய்து ருசிக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)


வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)


* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)


வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)


*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)


*ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)


வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)


*ப்ளெயின் சால்னா*(plain salna recipe in tamil)


*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)


கடாய் சப்ஜி மசாலா கிரேவி


வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)


கடாய் மசாலா காய்கறி கிரேவி (KADAAI SABJI MASALA Gravy recipe in tamil)


*ஹரியாலி வெஜ் கிரேவி*


* வாழைக்காய் கிரேவி*(valaikkai gravy recipe in tamil)


வரகு வெஜ் பிரியாணி(varagu veg biryani rcipe in tamil)


* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)


வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)


*ஆலூ, பீஸ், கேப்ஸிகம் கிரேவி*(peas potato capsicum gravy recipe in tamil)


வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)


வெஜ் கடாய்(veg kadai recipe in tamil)


வெஜ் கடாய்(veg kadai recipe in tamil)


* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)


வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)


பஞ்சாப் சிக்கன் கிரேவி(punjabi chicken gravy recipe in tamil)


* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)


*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)


பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)


* போஹா வெஜ் உப்புமா *(poha veg upma recipe in tamil)


காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)


மலாய் கோஃப்த (Malai Kofta

கமெண்ட் (3)