கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#VK
அருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10-12 நிமிடங்கள்
500 gms
  1. 2 பெரிய மாங்காய்
  2. 1/4 கப் மிளகாய் தூள்
  3. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  4. தேவைக்குஉப்பு
  5. 1 ஸ்பூன் கடுகு
  6. 1 டீஸ்பூன் வெந்தய தூள்
  7. 1/2 டீஸ்பூன் பெரும்காயத் தூள், மஞ்சள்தூள்

சமையல் குறிப்புகள்

10-12 நிமிடங்கள்
  1. 1

    அதிகம் புலிப்பயில்லாமல் பெரிய சைஸ் மாங்காயை நன்கு கழுகி துடைத்து சிறு தூண்டுகளாக வெட்டிக்கவும்.. தேவையானவை எடுத்து வைத்துக்கவும்.

  2. 2

    ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கின மாங்காய் துண்டுகள் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்

  3. 3

    அத்துடன் தேவையான மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் அப்படியே விடவும்.

  4. 4

    ஒரு கரண்டி ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெடிச்சது ம் அதில் பெரும்காயம், மஞ்சள்தூள், வெந்தயதூள் சேர்த்து ஸ்டாவ்வ் ஆப் செய்து ஆற விடவும்

  5. 5

    பிறகு தாளிப்பை உப்பு, மிளகாய்தூள்,கலந்து வைத்திருக்கும் மாங்காயின் மேல் விட்டு ஒன்னு சேர நன்றாக கிளறி கலந்துக்கவும்..

  6. 6

    அருமையான, சுவையான திடீர் கலயாணவீட்டு கட் மாங்காய் ஊர்காய் தயார்...இந்த மாங்காய் ஊர்கயை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்து வைத்து பிரிட்ஜ்ல் வைத்து 10 நாள் வரையிலும் கேட்டு போகாமல் உபயோக கப்படுத்தமுடியும். தயிர் சாம், உப்புமா, அடை தோசயுடன் தொட்டு சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்இந்த திடீர் கல்யாண வீட்டு மாங்காய் ஊர்கயை 10-12 நிமிடத்தில் செய்து சாப்பிடலாம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes