*வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு* (வத்தக் குழம்பு)(vendaikkai kara kulambu recipe in tamil)

#DG
காரக் குழம்பு அனைவரும் விரும்பும் ரெசிபி.வெங்காயத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், ரத்தச் சோகையை தடுக்கின்றது.வெண்டைக் காயில், வைட்டமின் சி உள்ளது.இதனை சூப் செய்து, குடித்தால், சளி, இருமல் குணமாகும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 2
பெரிய வெங்காயம், வெண்டைக் காயை நறுக்கிக் கொள்ளவும்.சி.வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்.
- 3
புளியை ஊற வைத்து, பிறகு நன்கு கரைத்து வடிகட்டவும்.
- 4
அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு போடவும்.
- 5
கடுகு வெடித்ததும், வெந்தயம், து.பருப்பு, மிளகாய், தாளிக்கவும்.
- 6
நறுக்கின பெரிய வெங்காயம், உப்பு, ம.தூள் போடவும்.
- 7
பின் நன்கு வதங்கியதும்,அடுப்பை சிம்மில் வைத்து,புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
- 8
கொதித்து புளி வாசனை போனதும், சாம்பார் தூள், உப்பு போட்டு, 5நிமிடம் கொதிக்க விடவும்.
- 9
அடுத்து வெல்லம் போடவும்.
- 10
வெல்லம் கரைந்து கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு, பெருங்காயத் தூள், கருவேப்பிலை போட்டு இறக்கவும்.
- 11
இறக்கியதும், குழம்பை பௌலுக்கு மாற்றவும்.
- 12
ஒன்று சேர கலந்ததும், மேலே காய்ச்சாத, ந.எண்ணெயை விடவும்.
- 13
இப்போது, மிகவும் சுவையான,* வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு*தயார்.ந.எண்ணெய், வெல்லம், இரண்டும் குழம்பிற்கு கூடுதல் சுவை கொடுக்கும்.செய்து அசத்துங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*வெண்டைக்காய் கிரேவி*(vendaikkai gravy recipe in tamil)


மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(


* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)


* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)


*வெண்டைக்காய் பொடிக் கறி*(vendaikkai podi curry recipe in tamil)


* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)


*வெந்தயக் குழம்பு*(vendaya kulambu recipe in tamil)


*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)


*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)


* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)


* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)


* தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)


*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)


*வெண்டைக்காய் மோர்க் குழம்பு*(vendakkai mor kulambu recipe in tamil)


*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)


சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)


*மூங்தால், பருப்பு கீரை சாம்பார்*(நோ புளி)(paruppu keerai sambar recipe in tamil)


* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)


*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)


மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)


* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)


ஸ்பைஸி டமேட்டோ தொக்கு


ஆனியன், கார்லிக் குழம்பு(onion and garlic curry recipe in tamil)


*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)


*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)


*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)


* டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)


வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)


* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)


பருப்பு உருண்டை குழம்பு

கமெண்ட்