*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)

#qk
இந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட்.
*கலர்ஃபுல், மூங்தால் வெஜ் சாலட்*(moongdal salad recipe in tamil)
#qk
இந்த சாலட் செய்வது மிகவும் சுலபம்.ஹெல்தியானது.இதில் சேர்த்திருக்கும், காய்கறிகள், ஒவ்வொரு விதத்தில் பலன் தரக்கூடியது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாலட்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 2
பௌலில் பயத்தம் பருப்பை எடுத்து நன்கு சுத்தம் செய்து,அதில் உப்பு போடவும்.
- 3
தேவையான தண்ணீர் சேர்த்து,10 நிமிடம் ஊறியதும், தண்ணீரை நன்கு வடிகட்டி, பௌலில் எடுக்கவும்.
- 4
கொடுத்துள்ள காய்கறிகளை ஒரே மாதிரி நறுக்கவும்.சிறிய மிக்ஸி ஜாரில் துண்டுகளாக நறுக்கின ப.மிளகாயை போட்டு அரைக்கவும்.
- 5
ஊற வைத்த பருப்புடன், வெங்காயத்தை போடவும்.
- 6
அடுத்து,தக்காளியை போடவும்.
- 7
கோஸை போடவும்.
- 8
பிறகு மாங்காயை போடவும்.
- 9
குடமிளகாயை போடவும்.
- 10
ப.மிளகாய் விழுதை போடவும்.
- 11
சிறிய மிக்ஸி ஜாரில், மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடிக்கவும்.கிண்ணத்தில் முதலில் எண்ணெயுடன் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
- 12
பின், பொடித்த பொடி, உப்பு சேர்க்கவும்.
- 13
அனைத்தையும் நன்கு கலந்து, சாலட்டில், போடவும்.
- 14
கடைசியாக கொத்தமல்லி தழையை சேர்த்து, நன்கு ஒன்று சேர குலுக்கவும்.
- 15
இப்போது, மிகவும் சுவையான சுலபமான,ஹெல்த்தியான,*கலர்ஃபுல் மூங்தால் வெஜ் சாலட்*தயார்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.செய்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* மிக்ஸ்டு வெஜ் தஹி பச்சடி *(tayir pachadi recipe in tamil)
#HFஇதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் மிகவும் ஹெல்தியானது.செய்வது மிகவும் சுலபம்.சுவையானதும் கூட. தயிர் சேர்ப்பதால் ருசி அதிகம். Jegadhambal N -
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
-
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
-
*வெஜ் சாலட்* (சம்மர் ஸ்பெஷல்)(veg salad recipe in tamil)
கோடை காலம் ஆரம்பமாகி விட்டது.இந்த கோடையை தணிக்க, குளிர்ச்சியான காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.உடலின் வெப்பத்தை தணிக்க, காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால் போன்றவை தேவை.மேலும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட்டால் கூடுதலான சத்துக்கள் கிடைக்கும். Jegadhambal N -
இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn mutharsha s -
*செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)
#CHஇந்தோ சீனாவின் ரெசிபி இது. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கின்றது. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)
#WDYபிரிஸ்சில்லா அவர்களது, ரெசிபி.இதனை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.எண்ணெயில், சின்ன வெங்காயம், நசு க்கின பூண்டு இவை கூட்டிற்கு மிகவும் சுவை கூட்டியது.@ Priscilla Rachel recipe, Jegadhambal N -
மிக்சட் வெஜிடபிள் சாலட்
#GA4# week 5.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்த ஹெல்த்தி சாலட்.... Nalini Shankar -
-
-
*வீட் பிரெட் வெஜ் உப்புமா*(wheat bread veg upma recipe in tamil)
#lbவீட் பிரெட் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது. பிரெட்டுடன் காய்கறிகள் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையைக் கொடுக்கும். Jegadhambal N -
புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
* கல்யாண வீட்டு இட்லி சாம்பார் *(marriage style idly sambar recipe in tamil)
இந்த இட்லி சாம்பார், கல்யாணத்தில் மிகவும் பிரபலமானது.இதை செய்வது மிகவும் சுலபம்.மிகவும் சுவையானதும் கூட. Jegadhambal N -
*கல்யாண மசியல்*(marriage style masiyal recipe in tamil)
#VKகல்யாணத்தில் செய்யப்படும், மசியல் இது.நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வது தான் இந்த ரெசிபி.செய்வது சுலபம்.மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)
#GA4#WEEK3Carrot எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3 Srimathi -
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
லச்சா வெங்காய சாலட்(Laccha oion salad)
#GA4வெங்காயம் -அத்தியாவசியமான காய் ,என்பதை தவிர்த்து ஜீரண சக்திக்கு உதவும் ஒரு உணவு பொருட்கள் வகையாகும். இதனை பயன்படுத்தி சாலட் ஆக இந்த பதிவில் காணலாம்.... karunamiracle meracil -
-
சுண்டல் சாலட் (sundal salad recipe in tamil)
புரோட்டின் நிறைந்த கொண்டைக்கடலை சாலட் .குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். #book #goldenapron3 Afra bena -
பீட்ரூட் சாலட்(beetroot salad recipe in tamil)
பீட்ரூட் சாலட் இவ்வாறு செய்வதன் மூலம் குறுகிய நேரத்தில் செய்துவிடலாம் சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சாலட் இதை நீங்களும் செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
*ஹரியாலி வெஜ் கிரேவி*
#PTஇது ஒரு வட இந்திய ரெசிபி. காய்கறிகள் இல்லாத போது, மிகவும் சிம்பிளான செய்யக் கூடிய ரெசிபி. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*கல்யாண வீட்டு பைன் ஆப்பிள் ரசம்*(marriage style pineapple rasam recipe in tamil)
இது எனது 450வது ரெசிபி.கல்யாணத்தில் இந்த முறையில் தான் ரசம் வைப்பார்கள். செய்வது சுலபம். சுவை அதிகம்.(எனது 450வது ரெசிபி) Jegadhambal N -
பீச் சுண்டல் *(சென்னா)(beach sundal recipe in tamil)
#qkசிஸ்டர், மீனாட்சி ரமேஷ் அவர்களது ரெசிபி.வெ.பட்டாணிக்கு பதிலாக என்னிடம் சென்னா இருந்ததால், அதே முறையில் சுண்டல் செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. நன்றி சகோதரி.@ramevasu recipe* Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
காரட் சாலட்
# lock down 2 காரட்தான் இருந்தது.கறி செய்ய போதாது so காரட் சீவி தொட்டுக்கொள்ள ஒரு சாலட் ரெடி பச்சை காய் உடம்புக்கும் நல்லது சமைக்கவும் தேவை இல்லை Kamala Nagarajan
More Recipes
கமெண்ட்