செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)

செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு மல்லி, மிளகு, சோம்பு கல்பாசி,சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை,சோம்பு சேர்த்து வதக்கி வாசனை வந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.
- 2
பிறகு இதனை மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை,சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து வதக்கி விடவும்.
- 4
நன்கு மசித்து வதங்கி வந்த பிறகு கழுவி சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து கலந்து விட்டு சிக்கன் தண்ணீர் விட்டு வந்த பிறகு கொத்தமல்லி சிறிதளவு தூவி கொள்ளவும்.
- 5
இங்கு அரைத்த மசாலாவை ஊற்றி தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து மூடி வைத்து சிக்கனை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 6
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி நல்லெண்ணெய் விட்டு இறக்கவும்.
- 7
சூப்பரான செட்டிநாடு கோழி கறி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar
More Recipes
கமெண்ட்