மட்டன் உருளைக்கிழங்கு குருமா(mutton potato curry recipe in tamil)

Fazeela
Fazeela @fazeela28
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  1. 1/2 கிலோ மட்டன்
  2. 75 கிராம் சின்ன வெங்காயம்
  3. 3 தக்காளி
  4. சிறிதளவுகொத்தமல்லி
  5. சிறிதளவுபுதினா
  6. 100 ml எண்ணை
  7. 2 துண்டு பட்டை
  8. 2 கிராம்பு
  9. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 3 டீஸ்பூன் தனியாத்தூள்
  11. .5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 3 டீஸ்பூன் உப்பு
  13. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  14. தேவையான அளவுதேங்காய் விழுது
  15. 1/4 கிலோ உருளைக்கிழங்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மட்டன்னை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்பொழுது ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு சேர்த்து பொருந்தவும் அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்

  3. 3

    இப்போது அதில் மட்டன் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    இப்போது மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்

  5. 5

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்கை தோல் நீக்கி பெரிய அளவில் கட் செய்து போட்டுக் கொள்ளவும் பிறகு அதனுடன் அரைத்த தேங்காய் பேஸ்டையும் சேர்க்கவும்

  6. 6

    குக்கரை மூடி நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்

  7. 7

    இப்போது இறக்கி உப்பு சரிபார்த்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Fazeela
Fazeela @fazeela28
அன்று

Similar Recipes