ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கப் எண்ணெய்
  2. தலா ஒரு துண்டு பட்டை பிரியாணி இலை கல்பாசி கிராம்பு
  3. 1 தேக்கரண்டி சோம்பு
  4. 1 வெங்காயம்
  5. பத்து கருவேப்பிலை
  6. 1/2 தக்காளி
  7. அரைக்க தேவையானவை
  8. 1 துண்டு இஞ்சி
  9. 6 பல் பூண்டு
  10. 4 பச்சை மிளகாய்
  11. 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  12. 1 ஸ்பூன் எண்ணெய்
  13. 1/2 வெங்காயம்
  14. 1/4 கப் துருவிய தேங்காய்
  15. 5 முந்திரி

சமையல் குறிப்புகள்

  1. 1

    வட சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, கல்பாசி பிரியாணி இலை சோம்பு சேர்த்து தாலிக்கவும் இதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    இதில் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும் தக்காளி மசியாமல் வதக்க வேண்டும். மற்றொரு பானில் அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆறவைத்து நைசாக அழைக்கவும். இந்த விழுதை தக்காளியுடன் சேர்க்கவும்.

  3. 3

    சால்னா கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும் அதற்கு ஏற்றார் போல் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு நன்றாக பத்து நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விட்டு அதன் பின் அனைத்து வித டிபன்களுடன் பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
அன்று

Similar Recipes