பச்சை தக்காளி குழம்பு (Green tomato gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளிக்காயை நன்கு கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், சீரகம்,நறுக்கிய சாம்பார்,பெரிய வெங்காயம், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள்,குழம்பு மிளகாய் தூள்,தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து,தேங்காய் துருவல்,கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 4
மேலும் வாணலியை ஸ்டவ்வில் வைத்து,நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- 5
பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, கொஞ்சம் தண்ணீர்,உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 6
எல்லாம் சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 7
கடைசியாக கடுகு தாளித்து சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான பச்சை தக்காளி குழம்பு தயார்.
- 8
தயாரான குழம்பை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 9
இந்த பச்சை தக்காளிக்குழம்பு
சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
-
-
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
தக்காளி பச்சடி(tomato pachadi recipe in tamil)
மிகவும் குறைவான நேரத்தில் ருசியான தக்காளி பச்சடி செய்யலாம். சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும் .குழம்பு செய்யத் தேவையில்லை. Lathamithra -
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition Renukabala -
-
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
-
-
தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
#VTவிரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அதனால் இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மட்டும் சேர்த்து துவரம் பருப்பு சாம்பார் செய்துள்ளேன். Renukabala -
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
-
-
-
-
பூசணிக்காய் மோர் குழம்பு (Ash gourd buttermilk gravy recipe in tamil)
பூசணிக்காய் வைத்து நிறைய வதத்தில் மோர் குழம்பு செய்வார்கள். நான் இன்று தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து செய்துள்ளேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.#gourd Renukabala -
தக்காளி குழம்பு (Tomato gravy)
#momஇந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் A, C உள்ளது. இதற்கு கண் பார்வை, மாலைக்கண் வியாதியை தடுக்கும் ஆற்றலும் உள்ளது. இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமனையும் தடுக்கும். Renukabala -
-
தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala
More Recipes
கமெண்ட் (8)