*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)

#Vn
நான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vn
நான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.சோளத்தை உரித்துக் கொள்ளவும்.வெங்காயத்தை சற்று நீளமாக நறுக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் மிளகை சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.பின் இஞ்சி, ப.மிளகாய், பூண்டை, மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
- 3
வெண் புழுங்கலரிசி யை நன்கு களைந்து, தண்ணீர் விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து விட்டு, 11/4கப் தண்ணீர்,1/2 கப் பால் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரில் போட்டு 1விசில் விட்டு உதிரியாக வடித்து ஆற விடவும்.
- 4
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில் எண்ணெய்,நெய் விட்டு காய்ந்ததும், பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு, போட்டு வறுக்கவும்.
- 5
அடுத்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு,ப.மிளகாய், விழுது, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
வதக்கினதும், சோளத்தை போட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
- 7
ஒன்று சேர சோளம் வெந்ததும், மிளகு தூள், வடித்த சாதத்தை உதிர்த்து போட்டு, சாதம் உடையாமல் கிளறி 2நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தி விடவும்.
- 8
மேலே சிறிது நெய்,மிளகு தூள், கொத்தமல்லி தழை, போட்டு இறக்கவும்.
- 9
இறக்கினதும், ஒன்று சேர மெதுவாக கிளறவும். இப்போது, சுவையான, சுலபமான, ஆரோக்கியமான,*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்* தயார்.செய்து, பார்த்து என்ஜாய் பண்ணவும்.
- 10
குறிப்பு:- அரிசியை 15 நிமிடம் ஊற வைப்பதால், குக்கரில் வேகவிடும்போது, 11/4டம்ளர் தண்ணீர்,1/2ம்ளர் காய்ச்சாத பால் சேர்த்து, வேக வைத்தால் அளவு சரியாக இருக்கும். இதை பசும்பால்(அ) தேங்காய் பால் ஊற்றி செய்யலாம்.நான் பாக்கெட் பாலில் செய்தேன். நன்றாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
*ஜீரா ரைஸ்*(zeera rice recipe in tamil)
#Cookpadturns6குக்பேடிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிறந்தநாளுக்கு செய்யும், ஜீரா ரைஸ் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*நெய் சாதம்*(ghee rice recipe in tamil)
#JP காணும் பொங்கல் அன்று செய்யும் ரெசிபி. பண்டிகை நாளில் வெங்காயத்தை தவிர்த்து விடலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரெசிபி. Jegadhambal N -
*க்ரீன் பீஸ் புலாவ்*(green peas pulao recipe in tamil)
#JPகலந்த சாதம் சற்று வித்தியாசமாக செய்யலாமே என்று நினைத்து, ப.பட்டாணியில் புலாவ் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
ஜீரா ரைஸ். # combo 5
சாதாரணமாக சீரகம் உடலுக்கு மிகவும் நல்லது. இக்கால கட்டத்திற்கு சீரகம் மிக மிக நல்லது.ஜீரண சக்திக்கு இந்த ரைஸ் மிகவும் ஏற்றது. Jegadhambal N -
-
-
*ஆனியன், கேரட், புலாவ்*(onion carrot pulao recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாள் காணும் குக்பேடிற்கு எனது வாழ்த்துக்கள்.பிறந்தநாள் ரெசிபியாக இந்த புலாவ் ரெசிபியை செய்தேன். Jegadhambal N -
*டமேட்டோ ரைஸ்*(tomato rice recipe in tamil)
#Jpகாணும் பொங்கல் அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*ஆலூ, ஜீரா வறுவல்*(aloo jeera fry recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாளில் கண்டிப்பாக உருளை கிழங்கு ரெசிபி இருக்கும். நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
டமேட்டோபிரியாணி-தயிர் பச்சடி
#combo 3தக்காளியை அரைத்து செய்வதால் இதன் சுவை கூடும் மற்றும் காக்ஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் கலர்ஃபுல்லாக இருக்கும் ஹோட்டல் சுவையுடன் இருக்கும் Jegadhambal N -
-
*ஸ்வீட் கார்ன் வெஜ் பட்டர் சூப்*(sweet corn veg soup recipe in tamil)
#Srகுளிர் காலத்திற்கு ஏற்ற சூப் இது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சுவையானது, சுலபமானது, ஆரோக்கியமானது. Jegadhambal N -
மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil
#vattaram15இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecookingரஜித
-
*பனீர், க்ரீன் பீஸ் புலாவ்* (paneer green peas pulao recipe in tamil)
#KE (இது எனது 425 வது ரெசிபி)பனீரில் அதிக புரோட்டீன்கள் உள்ளது.எலும்புத் தேய்மானம், பல்வலி, மூட்டுவலி என பல்வேறு வலிகளைக் குறைக்கின்றது.இதில் சர்க்கரையின் அளவு மிகக் குறைவு. சர்க்கரை நோயாளிகளுக்கு பனீர் சிறந்த உணவு. Jegadhambal N -
-
-
* கலர்ஃபுல் வெஜ் பிரியாணி*(வெண் புழுங்கலரிசி)(veg biryani recipe in tamil)
#made1நான் செய்யும் பிரியாணி, வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும்.இந்த பிரியாணியில், காய்கறிகள், கொத்தமல்லி, புதினா, ப.பட்டாணி சேர்த்து செய்தேன்.மேலும் பிரெட்டை நெய்யில் பொரித்து போட்டதால் பார்க்க கலர்ஃபுல்லாக இருந்தது.அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். Jegadhambal N -
*பால் பாயசம்*(pal payasam recipe in tamil)
#JPஇன்று வெண் புழுங்லரிசியில், பால் பாயசம், செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
*பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
#BRபிரியாணி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பல வகையான பிரியாணிக்கள் உள்ளது.அதில் சுவையான, சுலபமான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய,* டேஸ்டி வெஜ் பிரியாணியை செய்தேன். மிகவும் அட்டகாசமாக இருந்தது. Jegadhambal N -
* ராயல் வெஜ் பிரியாணி*(Royal veg biryani recipe in tamil)
#queen1காய்கறிகளை சேர்த்து செய்வதால்,உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்கள் கிடைக்கின்றது.மேலும்,பாதாம், முந்திரியை அரைத்து செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கின்றது. Jegadhambal N -
*ஸ்பைஸி க்ரீன் பீஸ் பிரியாணி*(spicy green peas biryani recipe in tamil)
#FRஇந்த ரெசிபியை முதல் முறையாக செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், அபாரமாகவும், இருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
More Recipes
கமெண்ட் (8)