புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil)

Meenakshi Ramesh @ramevasu
புடலங்காய் கடலை பருப்பு கூட்டு(pudalangai paruppu koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு மண் சட்டியில் கடலைப்பருப்பு, பயித்தம் பருப்பு இவைகளை லேசாக வேகவைத்து நறுக்கிய புடலங்காய்களை சேர்த்து வேக வைக்கவும்.
- 2
இப்பொழுது புடலங்காய் லேசாக வெந்தவுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு இவைகளை சேர்த்து ஒரு கொதி விடவும்.
- 3
இப்பொழுது எல்லாம் நன்றாக வெந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள்,பெருங்காயத்தூள் இவைகளை போட்டு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- 4
கடைசியாக கருவேப்பிலைக்கு பதிலாக கருவேப்பிலை பொடி போட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். இது சப்பாத்தி பூரி சாதம் இவற்றிற்கு சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
-
-
புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு (Pudalankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalai paruppu koottu recipe in tamil)
#அறுசுவை5 Siva Sankari -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
புடலங்காய் உசிலி (Pudalangai Oosuli recipe in Tamil)
#GA4/snake gourd/week 24*புடலங்காய் ஒரு கொடியாகும் (snake gourd in tamil)புடலங்காயானது சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருக்கிறது. இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். டைப்- II நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்கவும் இது முக்கிய பங்காற்றுகிறது. kavi murali -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16669667
கமெண்ட் (2)