*சேனைக்கிழங்கு தோரன்*(senaikilangu thoran recipe in tamil)

#YP
இது பாரம்பர்ய, பழமையான ரெசிபி. அனைவரும் மறந்து போன ரெசிபி.இதனை அனைவரது கவனத்திற்கு கொண்டு வர விரும்பி நான் செய்து பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
*சேனைக்கிழங்கு தோரன்*(senaikilangu thoran recipe in tamil)
#YP
இது பாரம்பர்ய, பழமையான ரெசிபி. அனைவரும் மறந்து போன ரெசிபி.இதனை அனைவரது கவனத்திற்கு கொண்டு வர விரும்பி நான் செய்து பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
சேனைக் கிழங்கை சுத்தம் செய்து தோலை சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும்.
- 3
தேங்காயை துருவிக் கொள்ளவும்.து பருப்பை நன்கு சுத்தம் செய்து, கொதிக்க வைத்த தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
மிக்ஸி ஜாரில் ஊற வைத்து வடிகட்டிய து.பருப்பு, மிளகாய், சீரகம்,உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்ததும், தேங்காய் துருவல் சேர்த்து திரும்பவும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 5
புளியை ஊற பிறகு நன்கு வடிகட்டவும்.
- 6
நறுக்கின சேனைக்கிழங்கு, புளித்தண்ணீர், உப்பு சேர்த்து 1 விசில் விட்டு குழையாமல் வேகவைத்து ஆறினதும் வடித்துக் கொள்ளவும்.
- 7
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், தே.எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு சூடானதும், கடுகு,உ.பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
- 8
தாளித்ததும், அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கி பௌலில் எடுத்துக் கொள்ளவும்.
- 9
அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், தே.எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு வடித்த சேனைக் கிழங்கை சேர்த்து 1 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
- 10
பிறகு வதக்கிய பருப்பை உதிர்த்து சேனைக் கிழங்குடன், ஒன்று சேர நன்கு வதக்கியதும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 11
பின் பௌலுக்கு மாற்றவும்.
- 12
இப்போது வித்தியாசமான, சுவையான,*சேனைக் கிழங்கு தோரன்*தயார். மறந்து போன இந்த ரெசிபியை மறக்காமல் செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை கிடைக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*வெண்டைக்காய் மோர்க் குழம்பு*(vendakkai mor kulambu recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும். அதிலும் வெண்டைக்காய் மிகமிக பிடிக்கும்.வெண்டைக்காயில் மோர்க் குழம்பு செய்து அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*பொட்டேட்டோ பொடிமாஸ்*(potato podimas recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி.உருளைக்கிழங்கில் நிறைய ரெசிபி செய்து இருக்கின்றேன். ஆனால் பொடிமாஸ் செய்து பார்க்கவில்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*சேனைக்கிழங்கு வத்தக்குழம்பு*(senaikilangu vathakkulambu recipe in tamil)
#YPசேனைக் கிழங்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றது. மற்றும் மூலநோய், வயிற்றுப் போக்கிற்கு நல்ல நிவாரணம் தருகின்றது. Jegadhambal N -
சேப்பங்கிழங்கு மோர்குழம்பு
#kilanguசேப்பங்கிழங்கு மோர்குழம்பிற்கு மிகமிக பொருத்தமானது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி.இதில் கால்ஷியம் சத்து உள்ளதால்,இதனை சமைத்து சாப்பிட்டால் எலும்புகளுக்கும்,பற்களுக்கும் கூடுதல் வலுவை கொடுக்கும். இதன்,தண்டை புளி சேர்த்து, புளி குழம்பு செய்து சாப்பிடலாம்.இலையில் டோக்ளா செய்து சாப்பிடலாம்.செய்வது மிகமிக சுலபம். சேப்பங்கிழங்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
#Kpநான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
வாழைக்காய் பருப்பு உசிலி
#bananaசாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N -
*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)
#FRபாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
*ஆலூ, ஜீரா வறுவல்*(aloo jeera fry recipe in tamil)
#Cookpadturns6பிறந்தநாளில் கண்டிப்பாக உருளை கிழங்கு ரெசிபி இருக்கும். நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
#YPசேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம். Jegadhambal N -
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
*வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)
#MTவாழைத் தண்டின் சாறை காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சிறுநீரகத்திலுள்ள கற்கள் கரைந்து வெளியேறும். வாழைத் தண்டின் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் காமாலை நோய் குணமாகும். Jegadhambal N -
*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
தஞ்சாவூர் பக்கம், இந்த கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் பிரபலமான ரெசிபி.மிகவும் சுவையானது. Jegadhambal N -
*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)
#HJசுண்டல் மிகவும் ஆரோக்கியமான ரெசிபி. இதில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. Jegadhambal N -
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
வாழைக்காய் பொடி பொரியல்
வாழைக்காய் பொரியலில் நான் போட்டிருக்கும் பொடியின் அளவை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டி அதிகமாக அரைத்து ஸ்டோர் செய்து கொண்டு இந்த பொடியை தேவைப்படும்போது சுண்டல், பொரியல்,சாம்பார்,வத்தகுழம்பிற்கு உபயோகப்படுத்தலாம்.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
*மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
குளிர் காலத்திற்கு ஏற்ற ரெசிபி. இருமல், சளி, ஜலதோஷம்,ஆகியவற்றை உடனடியாக குணமாக்கக் கூடியது இந்த ரசம்.செய்வது சுலபம். Jegadhambal N -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)
#YP -சேனை கிழங்கை வைத்து சாதத்துடன் தொட்டு சாப்பிட கூடிய ருசியான தோரன்... Nalini Shankar -
விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)
#VTவிரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
ஈஸி ஆலூ கிரேவி #magazine3
உருளை கிழங்கு பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.எனவே உருளை கிழங்கில் கிரேவி செய்தேன். இது சப்பாத்தி,பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும். செய்வது மிகமிக சுலபம்.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி. Jegadhambal N -
*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி, Jegadhambal N -
* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
#made4வாழைக்காயில் மோர் கூட்டு செய்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் து.பருப்பை வேக வைப்பதற்கு பதில், ஊற வைத்து அரைத்து மோரில் கலந்து செய்வது.மேலும் தே.எண்ணெய் ஊற்றி செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
கேரளா சைடு,*ஆப்பிள் மோர்க் குழம்பு *(apple mor kulambu recipe in tamil)
#KSஅனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.கேரளா சைடில் பிரபலமான ரெசிபிக்களில், மோர்க் குழம்பும் ஒன்று.இதை செய்வது மிகவும் சுலபம்.ஆப்பிளை வைத்து மோர்க் குழம்பு செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*சேனை கிழங்கு, தேங்காய், பொடி கறி*(senaikilangu curry recipe in tamil)
#HJசேனைக்கிழங்கு, உடலில் பித்தக் கோளாறு, வயிற்றுக் கோளாறு இருந்தால், அதனை சுலபமாக குணமாக்கக் கூடியது. இது குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு. Jegadhambal N -
More Recipes
கமெண்ட் (4)