ஆட்டுக்கால் குழம்பு

reshma
reshma @tastycooks
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. சிறுதுண்டுகளாக வெட்டிய ஆட்டுக்கால்
  2. இரண்டு பெரிய வெங்காயம்
  3. இரண்டு தக்காளி
  4. ஒரு பட்டை
  5. மூன்று கிராம்பு
  6. அரை ஸ்பூன் சோம்பு
  7. அரை ஸ்பூன் கசகசா
  8. இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  9. தேவையானஅளவு உப்பு
  10. தேவையானஅளவு எண்ணெய்
  11. இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. அரை ஸ்பூன் கரம் மசாலா
  13. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. ஒன்னு அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  15. அரை கப் அளவு துருவிய தேங்காய

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சிறிது துண்டாக வெட்டிய ஆட்டுக்கால்களை கழுவி சுத்தம் செய்த 6 மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும்

  2. 2

    சூடான கடாயில் கசகசா சோம்பு பட்டை கிராம்பு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  3. 3

    அதனுடன் மஞ்சள் தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து கிளறி விடவும் பிறகு துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸியிலையோ அல்லது அம்மிலையோ நன்றாக அரைக்க வேண்டும்

  4. 4

    குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து தாளிக்க வேண்டும் பின்பு ஆட்டுக்கால்களை சேர்த்து குக்கரை மூடவும்

  5. 5

    ஆறு விசில் வந்தவுடன் கொத்தமல்லியை தூவி இறக்கி வைத்தால் சுவையான ஆட்டுக்கால் குழம்பு ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

reshma
reshma @tastycooks
அன்று

Similar Recipes