பால் ரவா கேசரி

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

#குக்பேட்ல்என்முதல்ரெசிபி
பழமையான இனிப்பு வகை,செயற்கை நிறமி இல்லாமல் செய்கிறோம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 100கிராம் வெள்ளை ரவை
  2. 100கிராம் வெள்ளை சர்க்கரை
  3. 25கிராம் முந்திரி
  4. 25கிராம் திராட்சை
  5. 75மில்லி நெய்
  6. 5ஏலக்காய்
  7. 5கிராம் குங்குமப் பூ
  8. 100மில்லி பால்
  9. 150மில்லி தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அடிகனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு முந்திரி திராட்சை வறுத்து தனியே வைக்கவும்.

  2. 2

    பாத்திரத்தில் ரவையினை சேர்த்து 2 நிமிடங்கள் வரை வறுத்து தனியே வைக்கவும்.

  3. 3

    அதே பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் காய்ச்சிய பால் சேர்கிறது உடனே ரவையினை தூவினார்‌ போல சேர்த்து நன்கு வேகவிடவும்

  4. 4

    ரைவை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    இடையே நெய், ஏலக்காய் பொடி, முந்திரி.திராட்சை சேர்த்து கலக்கவும்.

  6. 6

    இறுதியில் பாலில் ஊற வைத்த குங்குமப் பூ சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.

  7. 7

    பின்னர் இதனை பரிமாறலாம்....

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes