சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியைக் கழுவி ஒரு கப் பால், மூன்று கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வைத்து இறக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும். அதில் கல்கண்டு சேர்த்து மூடி வைக்கவும்.
- 3
பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து வெந்த சாதத்தை ஒரு கரண்டியால் மசிக்கவும்.
- 4
கல்கண்டு வெந்நீரில் கரைந்திருக்கும். அதை வடிகட்டி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
- 5
மசித்த சாதத்தில் கல்கண்டு கரைசல் சேர்த்து கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
- 6
ஏலக்காய் பொடித்து சேர்க்கவும்.
- 7
நெய்யில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் வறுத்து சேர்க்கவும்.
- 8
சுவையான கல்கண்டு சாதம் தயார். ஆறியதும் இறுகி கெட்டியாகி விடும். அதனால் கல்கண்டு சாதம் சற்று தளர இருந்தால் நல்லது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சர்க்கரைப் பொங்கல்
#பொங்கல்ரெசிபிஸ்தைத்திருநாளன்று சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாசலில் அடுப்பு வைத்து பொங்கல் இடுவது வழக்கம். சூரியோதயத்திற்கு முன் பொங்கலிட்டு சூரிய உதயத்தின் போது பூஜை செய்வது வழக்கம்.


பனங் கல்கண்டு சாதம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங் கல்கண்டு, பால் சேர்த்து ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி 😋


அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம்.


சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும்.


திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)
#milletsசிறு தானியங்களில் ஒன்றான திணையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது. பொதுவாக சிறுதானிய வகைகளை 5-6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது. வயிறு உப்புசத்தை தவிர்க்கலாம். ஜீரணத்தை எளிதாக்கும்.


கல்கண்டு சாதம்
#book


கேரட் போளா
# Carrot# book


கல்கண்டு பொங்கல்


கற்கண்டு சாதம்
#My first Receipe#book# Dessertsஎனது முதல் ரெசிபி கல்கண்டு சாதம்.மிகவும் சுவையாக இருந்தது.


மாம்பழக் கேசரி (Mambala Kesari Recipe in TAmil)
#ebook


ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்
#cookwithfriendsஇது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும்.


பேரீச்சம் பழப் பாயசம் (Peritcham pazha payasam recipe in tamil)
#arusuvai 3


நெய் உருண்டை (nei urundai recipe in tamil)
#அவசரசமையல்


அன்னாசி கேசரி பாத்
#karnataka அன்னாசி கேசரி பாத் என்பது கர்நாடகாவில் மிகவும் பொதுவான, பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும், இது காரா பாத் உடன் பரிமாறப்படுகிறது, இது சோவ் சோவ் பாத் என்ற முழுமையான உணவை உண்டாக்குகிறது. ரவை, நிறைய நெய், சர்க்கரை சேர்த்து சமைக்கப்படுகிறது மற்றும் அன்னாசி துண்டுகளுடன் கலக்கப்படுகிறது, இது இந்த கேசரிக்கு சுவையை சேர்க்கிறது.


ரவாலாடு (Rava LAddu Recipe in Tamil)
#ebook


🥣🥣பேரீட்ச்சை பாயாசம் (Dates payasam recipe in tamil)
#Cookpadturns4#cookwithdryfruitsபேரீட்ச்சை பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.சிறிய வித்தியாச முறையில் பாயாசம் செய்துள்ளேன்.


மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)
தமிழர்திருநாளாம் தைப் பொங்கல் அன்று அனைத்து மக்களுக்கும் சுவைக்கும் ஒரு உணவுதான் சக்கரைப் பொங்கல்#pongal


Carrot kheer
#carrot #bookகேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.


மாம்பழ ரவா கேசரி
#fathussamayal#Np2


தேங்காய் ரவாலட்டு


ட்ரை ப்ரூட் ரவா லட்டு
#arusuvai1


கேரளா ஸ்டைல் கீ ரைஸ் / நெய் சாதம்/ நெய் சோறு/
#cookwithfriends#jessica89


கஞ்சி(kanji recipe in tamil)


பால் பாயசம் (Paal Payasam Recipe in Tamil)
#ebook


கல் கண்டு பொங்கல்
#book


அவல் பாயசம் (Aval payasam Recipe in tamil)
#book


கல்கண்டு பொங்கல்


மாம்பழ ரவா கேசரி (Mam pala Rava Kesari Recipe in Tamil)
#ரவாரெசிபிஸ்


உருளைக்கிழங்கு அல்வா


பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் .

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8532362
கமெண்ட்