இடியப்பம் & கோழிகறி குழம்பு

faiza kadsulai
faiza kadsulai @cook_16887915

இடியப்பம் & கோழிகறி குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இடியப்பம் மாவு (அரிசி மாவு) 400 கிராம்
  2. சுடு தண்ணீர் – 2 கப்
  3. உப்பு – தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீர் அளவு படி எடுத்து உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.

  2. 2

    தண்ணீர் நன்கு கொதித்ததும் மாவில் தண்ணீர்ரை ஊற்றி கரண்டியை கொண்டு நன்கு கலக்கவும். (மர கரண்டி கை பிடி கொண்டு நன்றாக கலக்கவும்.)

  3. 3

    நன்றாக மாவு சேர்ந்து வரவேண்டும். மாவு பதம் இளம் பததில் இருக்கணும். இடியப்பம் பரளையில், இடியப்பம் தட்டிலும் சிறுது எண்ணெய் தடவி வைக்கவும்.

  4. 4

    பிறகு சிறுது இடியாப்பம் மாவு எடுத்து பரலையில் வைத்து பிழிந்து இட்லி குக்கரிலோ அல்லது இடியப்பம் அவிக்கும் பாத்திரத்திலோ அவிய வைக்கவேண்டும்.

  5. 5

    5 நிமிடம் கழித்து ஆவி நன்றாக வெளி வரும் அதன் நேரத்தில் மூடி திறந்து கையில் ஒட்டுகிறதா என்று தொட்டு பார்த்து எடுக்கவும். 

  6. 6

    முருங்கைகாய் கோழிகறி குழம்பு

    தேவையான பொருட்கள்:

    கோழி கறி – 3/4 கிலோ
    வெங்காயம் – 2 
    தக்காளி -1
    பச்ச மிளகாய் -2
    மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
    தனி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
    காயல் கறி மசாலா – 2 மே.கரண்டி (கார தேவைக்கு)
    தேங்காய், முந்திரி விழுது – 3 மே.கரண்டி
    தண்ணீர் – 1 முதல் 11/2 கப்

    தாளிப்பு:

    தேங்காய் எண்ணெய் – 100மில்லி
    நெய் – 3 மே.கரண்டி

    இஞ்சி பூண்டு விழுது -2 மே.கரண்டி
    தயிர் – 3- 4 மே.கரண்டி
    பட்டை 1
    ஏலக்காய், கிராம்பு – தலா 2
    கறிவேப்பிலை – ஒரு கொத்து

    செய்முறை:

    அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
faiza kadsulai
faiza kadsulai @cook_16887915
அன்று

Similar Recipes