எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இட்லி அரிசி..... 2கப்...
  2. வெந்தியம்..... 2 டீ ஸ் புன்
  3. அனைத்தையும் தனித்தனியாக ஊற வைக்கவும்
  4. ஆமணக்கு விதை..... 10..

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை நன்கு கழுவி மிக்ஸியில் 10நிமிடம்அறைக்கவும்.

  2. 2

    பின்னர் அதனுடன் வெந்தியம்.... ஆமணக்கு விதை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அறைக்கவும். அறைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்..... இட்லி பானையில் இட்லியாக வார்க்கவும். சுட சுட வெந்தய இட்லி தயார்.

  3. 3

    வரமிளகாய் சட்னியுடன் பரிமாறவும்....

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thenmoli Mohandass
Thenmoli Mohandass @cook_16958232
அன்று

Similar Recipes