சமையல் குறிப்புகள்
- 1
பச்சை தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம் பொடித்து கருலேப்பில்லை, காய்ந்த மிளகாய் வற்றல், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டுப்பற்கள் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு நறுக்கிய பச்சை தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
அதன் பின் பாசிப்பருப்பு சேர்த்து கிளறி விடவும்.
- 5
இதனுடன் மசாலாவிற்கு தேவையான தேங்காய் மற்றும் சீரகத்தை கரமொரவென அரைத்து தக்காளி கூட்டுடன் சேர்த்து கிளறவும்.
- 6
பின்பு 1/2 கப் தண்ணீர், கொத்தமல்லி இலைகளை தூவி, 2 விசில் வரும் வரை வேக விடவும்.
- 7
பச்சை தக்காளி கூட்டு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராஜ்மா குழம்பு
#goldenapron3#book#immunity


தக்காளி சட்னி
#goldenapron3#book#lockdown


சேப்பங்கிழங்கு சாம்பார்
#மதியஉணவு


சீஸி கொத்தமல்லி சப்பாத்தி
#goldenapron3#book#கோதுமை


பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book


முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book


கீரைத்தண்டு முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


புளி இஞ்சி
#மதியஉணவு


சுரைக்காய் முருங்கை சாம்பார்
#முருங்கையுடன்சமையுங்கள் உணவுகள்


ரோஸ்டட் ப்யோனெட் துவையல்
#goldenapron3#book#lockdown


காரசாரமான தக்காளி சட்னி
#goldenapron3#book


தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)
#book#nutrient3


புடலங்காய் பருப்பு கூட்டு
#book


பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு மசால் (Pachai pattani urulai kilangu masal- Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு


கருப்பு உளுந்து சோறு
#மதியஉணவு


தக்காளி கூட்டு
#goldenapron3#week 12#lockdown


அவரைக்காய் பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


உடனடி பொங்கல்
#goldenapron3#book


பாகற்காய் தக்காளி பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


வாழைப்பூ வடை
#மழைக்கால உணவுகள்


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு
#goldenapron3 #book


கொள்ளு வடை
#பொரித்த


தக்காளி சட்னி / Boiled Tomato Chutney
#goldenapron3 #book


மாங்காய் ஊறுகாய்
#மதியஉணவு


காரசாரமான உருளைக்கிழங்கு மசாலா
#book #goldenapron3


பனங்கிழங்கு துவையல்
#book


*பச்சை மாங்காய் குழம்பு*
#WAபெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் இதன் புளிப்புச் சுவை மிகவும் பிடிக்கும். மேலும், மாங்காயில் வைட்டமின் சி உள்ளதால், இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது.


பனங்கிழங்கு துருவல் (panankilangu recipe in tamil)
#அன்பு#book


முளைகட்டிய பாசிப்பயறு குழம்பு (Mulaikattiya paasipayaruu kulambu recipe in tamil)
#goldenapron3


வெங்காயத்தாள் துவையல்
#ebook

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11682127
கமெண்ட்