எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 நபர்களுக்கு
  1. 1கட்டு பாலக்கீரை
  2. 100கிராம் பனிர்
  3. 1/4ஸ்பூன் சீரகப் பொடி
  4. 5சின்ன உள்ளி உரித்தது
  5. வத்தல் மிளகாய் ஒன்று
  6. 4ஸ்பூன் எண்ணெய்
  7. 1ஸ்பூன் புளி கரைசல்
  8. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கீரையை சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 1/4

  2. 2

    சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போடவும்

  3. 3

    கீரை சேர்க்கவும் உப்பு சேர்க்கவும்

  4. 4

    சீரகப் பொடி மிளகாய் வத்தல் சேர்க்கவும்

  5. 5

    கீரையை நன்றாக வேக விடவும்

  6. 6

    வெந்தயக்கீரையை ஆறவிட்டு மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்

  7. 7

    வானலியில் ஆயில் ஊற்றி பனீரை பொரித்து எடுக்கவும்

  8. 8

    பொரித்த பனீரை கீரையுடன் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes