சமையல் குறிப்புகள்
- 1
மைதா மற்றும் பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு முறை நன்கு ஜலித்து எடுத்து வைக்கவும்
- 2
பின் அதனுடன் தேங்காய் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
வனஸ்பதி உடன் பொடித்த சர்க்கரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு குழைத்து கொள்ளவும்
- 4
பின் வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
பின் ஜலித்த மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 6
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 7
பின் அவனை 180 டிகிரி செல்சியஸ் 20 நிமிடங்கள் வரை சூடாக்கவும்
- 8
பின் வனஸ்பதி தடவி மைதா தூவி ரெடி செய்த ட்ரேயில் உருட்டிய உருண்டைகளை அடுக்கவும்
- 9
பின் சூடாக்கிய அவனின் உள் வைத்து 160 டிகிரி செல்சியஸ் 15 நிமிடங்கள் வரை வைத்து வேகவிடவும்
- 10
பின் அவனை நிறுத்தி விட்டு அந்த சூட்டிலே 5 நிமிடங்கள் வரை வைத்து பின் எடுக்கவும்
- 11
நன்கு ஆறவிட்டு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் பிஸ்கெட்(coconut biscuit recipe in tamil)


செஸ் போர்டு குக்கீஸ்


மூன்று அடுக்கு வெனிலா கஸ்டர்ட் கேக்


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


பட்டர் பிஸ்கெட்


கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)


கார்ன் ஃபிளேக்ஸ் குக்கீஸ்


முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)


மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)


பட்டர் கேக்


கார்ன்ப்ளேக்ஸ் வேர்க்கடலை பட்டர் குக்கீஸ்


தேங்காய் பர்பி


குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)


வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்


மாம்பழ கப் கேக் (Maambala cup cake recipe in tamil)


ட்டூட்டி ப்ரூட்டி கேக்


ஆரோக்கியமான பாதாம் ஓட்ஸ் குக்கீஸ்


பீச் பௌண்ட் கேக் (Peach Pound Cake recipe in tamil)


வானவில் குக்கீஸ்


பிஸ்கெட்


வாழைப்பழ பேரிச்சை கேக் (Vaalai Pala Peritchai Cake Recipe in Tamil)


தேங்காய் லட்டு (Thenkaai laddo recipe in tamil)


ட்விஸ்ட் ஸ்வீட்


டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)


தேங்காய் குக்கீஸ் (Thenkaai cookies recipe in tamil)


வெனிலா கஸ்டர்ட் பிஸ்கட்


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ்🍪


சாகோ சிப் குக்கீஸ்


வெனிலா ஸ்பான்ஞ் கேக்(vanilla sponge cake recipe in tamil)


ஹனி கேக்(honey cake recipe in tamil)

கமெண்ட்