84.வேர்கடலை உரண்டை (நிலக்கடலை- கார்த்திகை தீபம் ஸ்பெஷல்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
பரிமாறும் அளவு 10 நபர்கள்
  1. 200வறுக்கப்பட்ட நிலக்கடலை) (தோல் உரிக்கப்படுகின்றது)
  2. 100 கிராம்வெல்லம்,
  3. 1 ஸ்பூன்ஏலக்காய் தூள்
  4. 1 கப்கொப்பரை த்துண்டுகள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் வெல்லப்பாகை தயாரித்து கொண்டு,அதில் கொப்பரயை துண்டுகள்,. ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

  2. 2

    பின் தோல் உரிக்கப்பட்ட நிலக்கடலைச் சேர்த்து, கையால் சிறிய பந்துகளாகிக் வைக்கவும்.

  3. 3

    கடலை உரண்டை சுவைக்க தயாராக உள்ளது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes