நிலக்கடலை சுரைக்காய் கூட்டு

parvathi b
parvathi b @cook_0606
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1 சுரைக்காய்
  2. 100 கிராம் வறுத்த நிலக்கடலை
  3. கடுகு
  4. உளுத்தம் பருப்பு
  5. 5 பல் பூண்டு
  6. சிறிது கருவேப்பிலை
  7. சிறிது கொத்தம்மல்லி
  8. 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் தூள்
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    சுரைக்காயை கழுவி அறிந்து வைத்து கொள்ளுங்கள்.

  2. 2

    வறுத்த நிலக்கடனையை தோல் எடுத்து பொடியாக்கி கொள்ளுங்கள்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சின்ன வெங்காயம், உப்பு,பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின்னர் சுரைக்காய் சேர்த்து சாம்பார் தூள், கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் நிலக்கடலை போடி சேர்த்து தண்ணீர் விட்டு வேக விட்டு எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கவும்.

  5. 5

    சுவையான சுரைக்காய் கூட்டு ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

Similar Recipes