நிலக்கடலை சுரைக்காய் கிரேவி

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#GA4 week4
அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலக்கடலை சுரைக்காய் கிரேவி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. சுரைக்காய் 1
  2. வறுத்து தோல் எடுத்த நிலக்கடலை 1கப்பு
  3. பெரிய வெங்காயம் 4
  4. வரமிளகாய் 3
  5. வறுத்து எடுத்த கொத்தமல்லி 5ஸ்பூன்
  6. பூண்டு 2பல்
  7. கறிவேப்பிலை சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சுரைக்காய் மற்றும் வெங்காயம் நறுக்கியது

  2. 2

    நிலக்கடலை தூள் செய்து கொள்ளவும்.வெங்காயம் பூண்டு, வரமிளகாய் கொத்தமல்லி தூள் சேர்த்து கொள்ளவும்

  3. 3

    மசாலா அரைக்க வேண்டும்

  4. 4

    குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு பொரித்து வெங்காயம் வதங்கியதும் சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும் உப்பு மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    குக்கரில் 2விசில் விட்டு இறங்கி வைக்கவும்..

  6. 6

    சுவையான சுரைக்காய் கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes