சீஸ் பெங்காலி ஸ்டெயில் கத்தரிக்காய் ப்ய்ஜா

Nitya Goutam Vishwakarma @cook_12152591
சமையல் குறிப்புகள்
- 1
தயிருடன் மிளகாய்த்துள்,கொத்தமல்லித்தூள்,மஞ்சள் தூள்,உப்பு,மிளகுத்தூள் சேர்த்து திக்காக கலந்து வைத்துக்கொள்ளவும்.கத்திரிக்காயை நீளவாக்கில் 1/2- 3/4 செமீ வெட்டி வைக்கவும்,தயிருடன் கடலை மாவு சேர்த்து கலந்து இந்த் கலவையை கத்தரிகாயின் உள்ளே நான்கு புறமும் படும் படி வைத்து மூடி வைக்கவும்.
- 2
அரிசி மாவு,கடலை மாவு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு பானில் எண்ணெய் ஊற்றி கத்தரிகாய் டாப்பிங்யை வைத்து அதன் மீது இந்த மாவை ஊற்றவும்.பிறகு அதன் மீது சீஸை சேர்க்கவும்.(இரு புறமும்)பொன்னிறமாகும் வரை பிரை பண்ணவும்.
- 3
மிதமான சூட்டில் இரண்டு புறமும் பிரை பண்ணவும்.சூடான சாதம்/பரோட்டா/சப்பாத்தி யுடன் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காலிபிளவர் சீஸ் பால்ஸ்
#GA4#week 10 # Frozen Cauliflower Cheese Balls..


ஃபிங்கர் லிக்கீங் சில்லி சீஸ் டோஸ்ட்
#kayalscookbookஎல்லோரும் விரும்பூம் பவபுலரான அப்பிடைசர் நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செயிய கூடிய கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்டார்ட்டர் சில்லி சீஸ் டோஸ்ட்.


பன்னீர் பஜ்ஜி (Paneer bajji recipe in tamil)
#GA4 #week12 #besan


சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4


சீஸ் பொட்டேடோ ஸ்டஃப்டு மசாலா தோசை
#skvweek2 #kids3


எண்ணெய் கத்தரிக்காய் & முருங்கைக்காய் கிரேவி
#magazine3


மேகி சீஸ் நக்கட்ஸ்
#MaggiMagicInMinutes#Collab


சீஸ் வெஜ் மசாலா பரோட்டா(cheese veg masala parotta recipe in tamil)
#cf5


உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான்


சீஸ் கிளவுட் எக்ஸ் -(Cheesy Cloud eggs recipe in tamil)
பெரும்பாலும் நாம் ஆம்லெட் செய்யும் பொழுது முட்டையின் வெள்ளைப் பகுதியையும், மஞ்சள் கருவையும் ஒன்றாக அடித்து தோசைக்கல்லில் தான் ஆம்லெட் செய்வது வழக்கம். அதற்கு மாறாக ஓவனில் பேக் செய்த இந்த கிளவுட் ஆம்லெட் செய்து பாருங்கள். இது கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். #worldeggchallenge


Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


சீஸ் ஆம்லெட்
#nutrient2


எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும்


மொறு மொறு வெண்டைக்காய்(crispy ladys finger recipe in tamil)


பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம்.


உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்


ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)


ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
#ed2 மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இந்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்...


சீசி ரைஸ் நாச்சோஸ்(Cheesy rice nachos recipe in tamil)
#kids1அரிசி மாவில் செய்யக்கூடிய எளிமையான மாலை நேர சிற்றுண்டி. இதில் மேகி மசாலா மற்றும் சீஸ் சேர்ப்பதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


காலிபிளவர் சீஸ் பால்ஸ்(Cauliflower cheese balls recipe in tamil)
#GA4 #Week24


மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும்.


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
#ownrecipe


சுவீட் காா்ன் பகோடா


சீஸ் ஸ்டஃப்ட் மஷ்ரூம் பகோடா Cheese stuffed mushrooms
#FRஎல்லாரும் விரும்பும் ஸ்நாக் (snack) பகோடா. காளான் பாகோடாவில் It has an unique taste- Unami. காளானில் விட்டமின்கள் D, B1, B2, B3, B5, B6 and B9 உள்ளன, புற்று நோய், சக்கரை நோய் குறைக்கும் சக்தி கொண்டது; மூளைக்கு, ,இதயத்திர்க்கு எலும்பிர்க்கு நல்லது. முதல் முறை சீஸ் ஸ்டஃப் செய்து பகோடா செய்தேன்;ஏகப்பட்ட ருசி


சீஸ் தோசை (cheese dosai recipe in tamil)
#book


வெஜ் சாண்ட்வெஜ்
#goldenapron3 #lockdown2


பிரெட் சீஸ் பாக்கெட்
#ஸ்னாக்ஸ்#book


சீஸ் கார்லிக் டோஸ்ட்
#ஸ்னாக்ஸ்உணவுகள்


முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும்


பாசிபயிறு சீஸ் பால்ஸ்
#பொரித்தஉணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9384764
கமெண்ட்