எண்ணெய் கத்தரிக்காய் & முருங்கைக்காய் கிரேவி

சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொண்டு அதில் 20 சின்ன வெங்காயத்தில் 10 ஐ நறுக்கிக் கொள்ளவும் மற்ற 10ஐ அப்படியே வைத்துக் கொள்ளவும் பின் தக்காளியில் 1 ஐ நறுக்கியும் மற்றதை அப்படியை வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் அதில் நடுவில் கீரல்கள்ப் போட்டுக் கொண்ட கத்தரீக்காய் மற்றும் நறுக்கிய முருங்கைக் காய்களையும் சேர்த்து எண்ணெயில் போடவும்
- 3
வதங்கியதும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
பின் அதேக்கடாயில் அதே எண்ணெயில் 1/2 ஸ்பூன் சீரகம் 1/2 ஸ்பூன் சோம்பு மற்றும் 1 பச்சை மிளகாய்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 5
பின் 3 பூண்டு நறுக்காத 10சின்ன வெங்காயம் 1 நறுக்காத தக்காளிச் சேர்த்துக் கொள்ளவும்
- 6
பின் நன்றாக வதக்கியதும் அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள் மற்றும் 2 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்ச் சேர்த்து வதக்கவும் பின் கைப்பிடி அளவில் சிறிதளவு எடுத்து தூவிக் கொள்ளவும்
- 7
பின் ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்
- 8
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, நறுக்கிய 10 சின்ன வெங்காயம் மற்றும் தேவைக்கேற்ப உப்புச் சேர்த்து வதக்கவும்
- 9
பின் நறுக்கியத் தக்காளியைச் சேர்த்து வதக்கவும் பின் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்துக் கொள்ளவும் அனைத்தையும் கலந்து விடவும் பிறகு சிறிது எண்ணெய் வெளியே வரும்
- 10
வந்தப்பின் மிக்ஸிஜாரில் தண்ணீர் தேவைக்கேற்ப ஊற்றிக் கொள்ளவும் உப்பு, காரம் சரிபார்க்கவும் பின் வறுத்து வைத்த கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காயைச் சேர்த்துக் கொள்ளவும்
- 11
பின் கொதிக்க ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் தேவைப்பட்டால் 1/4 ஸ்பூன் சோம்பு மற்றும் 2 தேங்காய்ச் சில் சேர்தது அரைத்து ஊற்றிக் கொள்ளலாம் நான் போடவில்லை
- 12
பின் சூடாக இறக்கி பரிமாறவும் சுவையான எண்ணெய் கத்தரிக்காய் மற்றும் முருங்கைக்காய் கிரேவி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக் கூட்டு


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)


பாரம்பரிய சாம்பார்


கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு


சோயாபீன்ஸ் கிரேவி


முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு


எண்ணெய் கத்தரிக்காய் வறுவல்


கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு


நிலக்கடலை குழம்பு


எண்ணெய் கத்தரிக்காய் மசாலா!


முள்ளங்கி புளிக் குழம்பு(Mullanki pulikulambu recipe in tamil)


சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)


கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு


முருங்கைக்காய், கத்தரிக்காய் கூட்டு(murungaikkai kathirikkai koottu recipe in tamil)


ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி


#முருங்கைக்காய் பொரியல்


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)


எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)


வெண்டைக்காய் புளிக்குழம்பு


மீன் குழம்பு(fish curry recipe in tamil)


உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil


மீல்மேக்கர் கிரேவி


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil


முருங்கைக்காய் குழம்பு (murungaikai kulambu recipe in Tamil)


முள்ளங்கி புளிக்குழம்பு


முருங்கைக்காய் சாம்பார்


கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு


காலிபிளவர் கிரேவி


கடாய் மஸ்ரூம் கிரேவி

கமெண்ட் (4)