சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெந்த சுவீட் காா்ன் எடுத்து மிக்ஸியில் கொர கொர பாக அரைக்கவும்
- 2
அரைத்த சுவீட் காா்ன் மற்றபொருட்கள் சேர்த்து தண்ணீர் விடாமல் பிசைந்து கொள்ளவும்
- 3
௭ண்ணெய்யில் பக்கோடாகளாக பொரித்து எடுக்கவும்
- 4
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அரை கீரை போண்டா
இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் காரணம் இந்த அரை கீரை எனது சிறு மாடி தோட்டத்தில் பறிக்க பட்ட கீரை.


கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)
Crispy bindi kurkuri #book #nutrient2


பேசன் கா சீலா (besan ka seela recipe in tamil)
#goldenapron3


காலிஃப்ளவர் பக்கோடா
#GA4 #cauliflower #week24


சீஸ் பெங்காலி ஸ்டெயில் கத்தரிக்காய் ப்ய்ஜா
#besan


வாழைத்தண்டு பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்


மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)
#DIWALI2021இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர்


வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம்.


வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder


கற்பூரவள்ளி கீரை பஜ்ஜி (Karpooravalli keerai bajji recipe in tamil)
கற்பூரவள்ளி கீரை பஜ்ஜி இது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். கற்பூரவள்ளியின் மருத்துவ குணங்களும் அப்படியே அனைத்து வயதினருக்கும் கிடைக்கும். குளிர்காலத்தில் சற்று காரமாக சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு ,சத்தான உணவும் கூட. #janweak2 #jan2#week 2


உருளைக்கிழங்கு கார வடை
#deepfryபுரதச் சத்து அதிகம் நிறைந்த உருளைக்கிழங்கு கார வடை. உருளைக்கிழங்கு மழை கோதுமை மாவு சத்து காரணமா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதை ஸ்னாக்ஸா செஞ்சு தரும்போது கேட்கவே வேண்டாம்.


பிரட் ஸ்டப் பக்கோடா (Bread Step Pakoda Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள்


சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#ebookRecipe 23


பிரெட் தக்காளி கிரேவி பஜ்ஜி
பிரெட் பாதியாக வெட்டவும். கடலைமாவு இரண்டு பங்கு, அரிசி மாவு 1பங்கு, கார்ன்மாவு கால்பங்கு, பெருங்காயம், மிளகாய் பொடி உப்பு தேவயான அளவு போட்டு இட்லி மாவு பதத்தில் மாவு பிசையவும். பிரெட் நெய் விட்டு தோசைக்கல்லில் சுட்டு பின் தக்காளி கிரேவி வீட்டில் தயாரித்து இதை பிரெட்டில் தடவிமாவில் முக்கி எண்ணெயில் சுடவும்.தோசைக்கல்லில் இருபுறமும் திருப்பி எண்ணெய் விட்டு சுடவும்.


விரத வத்தல் குழம்பு(vathal kulambu recipe in tamil),
#RD தமிழ்நாடு வத்தல் குழம்பு உலக பிரசித்தம் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வத்தல் குழம்பு மணம் கமழும்.பாரம்பரிய முறையில் செய்த கார சாரமான குழம்பு. சுண்டைக்காய், அப்பள துண்டுகள் சேர்ந்த குழம்பு. . ஸ்ரீதர் அம்மா அப்பள துண்டுகள் சேர்ப்பார்கள். எங்க அம்மா அப்பள துண்டுகள் சேர்க்காமல் மெந்திய வாசனை தூக்கும்படி செய்வார்கள். அவர்கள் இருவரும் வேகவைத்த தக்காளி சேர்க்க மாட்டார்கள்; நான் சேர்ப்பேன். எங்கள் மூவருடைய கை மணம் கலந்த ரெஸிபி இது, கூட கொள்ளு தேங்காய் பேஸ்ட் சேர்த்தேன். எல்லோரும் நான் செய்யும் வத்தல் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் this is a finger licking recipe


பிரெட் பஜ்ஜி


வால்நட் பொட்டேட்டோ கபாப் (Walnut Potato Kebab Recipe in Tamil)
#walnuttwists


மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)
நான் ஒரு இந்திய தமிழ் அமெரிக்கன். என் சமையலில் தமிழ் நாட்டு வாசனை அதிகம். இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர் #deepfry


மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி .


Paal kolukattai, masala mani kolukattai recipe in tamil
சாமை அரிசி மிகவும் சின்ன சிறு தானியம். ஆனால் ஏகப்பட்ட கால்ஷியம், இரும்பு சத்து, புரதம், நார் சத்தும் நிறைந்தது; நோய் குறைக்கும் சக்தி நிறைந்தது, சாமை மாவு வாங்கி ½ கப் மாவில் 2 விதமான கொழுக்கட்டைகள் செய்தேன். ஒன்று பாலில் ஊறின இனிப்பான பால் கொழுக்கட்டை; 2 வது தாளித்த உப்பு கொழுக்கட்டை #milletPaal kolukattai recipe in tamil, fasting#VT“Lakshmi Varayamma, Varalakshmi Varayamma” . Mother does not keep the casket. Next door's Battu Mami Prasad is a perfect pudding. They will bring payasam, vada, idli. I don't keep urn but I do pooja. #Fastingrequired things 20 minutes 6 Serving½ cupSamai rice flour3 cupsMilk½ tspSaffron½ tspCardamom powder¼ cupSugarrequiredSaltcooking recipesStep 1Collect the necessary materials. Place near the cooking areaPaal kolukattai recipe in tamil, fast recipe step 1 photoPaal kolukattai recipe in tamil, fast recipe step 1 photoStep 2Sprinkle some water over the rice flour in a wet cloth and keep the eggs for 1 hour. Then steam it in the cooker without pressure for 5 minutes. Use half the batter to make milk pudding; Put the doughin a plate and add ½ teaspoon of cardamom powder.Add little salt and boiling water little by little and knead well. There should be no lumps. Well kneaded dough does not stick to hands.Paal kolukattai recipe in tamil, fast recipe step 2 photoPaal kolukattai recipe in tamil, fast recipe step 2 photoPaal kolukattai recipe in tamil, fast recipe step 2 photoStep 3Knead and roll into balls. Make a ball of do


#vattaram தட்டு வடை
#vattaram தட்டு வடை


கார சாரமான மிக்ஸர் செய்முறை (Mixture recipe in tamil)
#arusuvai2


வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா.


மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)
#made4 # வத்தல் குழம்புவத்தல் குழம்பு + சுட்ட அப்பளம் – a recipe to kill for. இதர்க்காக கொலையும் செய்யலாம்!!! நலம் தரும் காய்கறிகளில் முதலிடம் பாகற்காய். மசாலா வத்தல் நானே செய்தேன். சன் ட்ரைட். கூட மணத்தக்காளி வத்தல். காடு போல மணத்தக்காளி செடிகள் என் தோட்டத்தில்என் சமையல் ஸ்ரீதர்க்கு மிகவும் பிடிக்கும். நலம் தரும் பொருட்களை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து நலம் தரும் முறையில் சமைப்பேன். புளி குழம்பில் வத்தலுடன், அப்பளம், தக்காளி, மெந்தயம்கஸ்தூரி மெத்தி.


உருளைக்கிழங்கு மசாலா
#combo4


ரிப்பன் பக்கோடா
ரிப்பன் பக்கோடா-எளிமையாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்.தீபாவளி/விநாயகர் சதுர்த்தி/போன்ற பண்டிகை காலங்களில்-கடலை மாவு,அரிசி மாவு சேர்த்து கிரிஸ்பியாக செய்யப்படுகிறது.


ஹோம் மேட் குர்குரே
#kids1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குர்குரே இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்.. ஹெல்த்தி டேஸ்டி.


முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை


வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)
#SSஎல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது #SS


ஆலு டிக்கி / Aloo Tikki Recipe in tamil
#magazine1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10241423
கமெண்ட்