பலாப்பழ கீர்

சக்கா பிரதமன் ஒரு பாரம்பரிய பாயாசம் (அல்லது) புட்டிங் (கேரளா)பலாப்பழம் கொண்டு தயாரிக்கப்பட்டது.பொதுவாக பலாப்பழ ஜாமை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
பலாப்பழ கீர்
சக்கா பிரதமன் ஒரு பாரம்பரிய பாயாசம் (அல்லது) புட்டிங் (கேரளா)பலாப்பழம் கொண்டு தயாரிக்கப்பட்டது.பொதுவாக பலாப்பழ ஜாமை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
வெல்லம்,1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 2
பிறகு அதில் பலாப்பழ ஜாம் (அ)பலாப்பழ துண்டுகளை சேர்த்து கொதிக்கவிடவும்.(பலாப்பழம் ஜாமில் கலந்து வரும் வரை)
- 3
பிறகு அதில் தேங்காய் பால் சேர்த்து 6-7 நிமிடங்கள் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
- 4
சூடு ஆறியதும் திக்கான தேங்காய்ப்பால் சேர்த்து கலக்கவும்.
- 5
ஏலக்காய் பவுடர் சேர்த்து கலக்கவும்.
- 6
ஒரு சிறிய பேனில் நெய் சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- 7
பிறகு முந்திரி சேர்த்து வறுக்கவும்.
- 8
வறுத்தவற்றை பிரதமனில் சேர்க்கவும்.
- 9
பலாப்பழ ஜாம்: கொட்டைகளை நீக்கி விட்டு பலாப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய் வெல்லம் சேர்த்து வேக வைக்கவும்.ஒரு பேஸ்ட் (அ) ஜாம் போல திரண்டு வரும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பரங்கிகாய் பாயாசம்/பரங்கிகாய் கீர்
பரங்கிகாய் கீர் ஒரு பாரம்பரிய உணவு-தேங்காய் பால்,பரங்கிகாய்,ஜவ்வரிசி,முந்திரி சேர்த்து செய்யப்படும் உணவு.இது ஒரு இனிப்பான உணவு,எளிமையாக செய்யக்கூடியது.இந்த உணவின் ஸ்பெஷல் பரங்கிகாயின் சுவையை உணரமுடியாது. Aswani Vishnuprasad -
ஆரவனா பாயாசம்
ஆரவனா பாயாசம் ஒரு சபரிமலை கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம்(கேரளா).அரிசி,வெல்லம்,நெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் ரொம்ப நாள் கெடாமல் இருக்கும். Aswani Vishnuprasad -
கடலை பருப்பு பிரதமன்/சன்னா தாள் பாயாசம்
பிரதமன் ஒரு இனிப்பான டிஷ்(திக்கான பானம்)-பாயாசம் மாதிரியான பானம்.பாயாசத்திற்கும் இந்த பிரதமனிற்கு நிறைய வித்யாசம் உள்ள்து.பாயாசம் பாலினாலும் சர்க்கரையினாலும் செய்யப்படுகிறது.ப்ரத்மன் தேங்காய் பால் ,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கடலை பருப்பு பாயாசம் நம்முடைய பிரசித்தி பெற்ற ஸ்வீட்(திக்கான)ரிச் கீர் -வேக வைத்த பாசிப்பருப்புடன் , தேங்காய் பால்,வெல்லம் சேர்த்து செய்வது.இதனை கடலை பருப்பு பிரதமன் என்று அழைப்பதுண்டு.இது கேரளாவின் ஒருபிரபலமான பலகாரம். Aswani Vishnuprasad -
-
ப்ரோட்டீன் கீர்
#Walnuttwists#cookerylifestyleவீட்டுல் இருக்கும் பொருட்களை கொண்டு ப்ரோட்டீன் பவுடர் ரெடி செய்து அதை பயன்படுத்தி ஒரு அருமையான கீர் செய்யலாம்வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான பவுடர் மேலும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தினமும் ஒரு நேரம் இதை முழு உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும் Sudharani // OS KITCHEN -
பனானா ரசாயனா
பனானா ரசாயனா ஒரு எளிமையான இனிப்பு பலகாரம்.இது தேங்காய்ப்பால்,பழுத்த வாழைப்பழம்,வெல்லத்தினால் செய்யப்படுகிறது.கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது.இது ஒரு இனிப்பு பண்டம்.விரத காலங்களில் உண்ணலாம். Aswani Vishnuprasad -
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.#india2020 AlaguLakshmi -
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
அரவன பாயாசம் (Aravana payasam recipe in tamil)
#kerala #photoஇது கேரளா கோவில்களில் படைக்கப்படும் முக்கியமான பிரசாதம் ஆகும்.ஐய்யப்பன் கோவிலில் இதுதான் பிரசாதமாக வழங்கப்படும்.கருப்பட்டி வெல்லம் கேரள அரிசி கொண்டு செய்யபடும் ஒரு இனிப்பு பாயசம். Meena Ramesh -
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
#made2கல்யாண வீட்டு சம்மந்தி விருந்துல இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் வியட்நாம் னா கல்யாண வீடு அதாவது விஷேச வீடு அந்த விஷேசத்துக்கு செய்யறதால வியட்நாம் பாயாசம் னு இதற்கு பெயர் மிகவும் நன்றாக இருக்கும் எங்க வீட்டுல எல்லா விஷேசத்திலும் இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
-
-
கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Kerala #photo Renukabala -
-
பச்சைபயிறு இனிப்பு கஞ்சி (Green gram payasam recipe in tamil)
பண்டிகை நாட்களில் நம் வீட்டில் பாசிப்பருப்பு பாயாசம் வைப்பது வழக்கம். ஆனால் இந்தப் பச்சைபயிறு இனிப்பு கஞ்சி சற்று வேறுபட்ட ஒரு சத்து நிறைந்த பாயாசம். இது நம் பாரம்பரிய கஞ்சி வகைகளில் ஒன்று ஆனால் இப்பொழுது இது பெரும்பான்மையான மக்களிடையே காணப்படுவதில்லை. ஆகையால் வரும் தீபாவளிக்கு இதை செய்து பாருங்கள். #skvdiwali Sakarasaathamum_vadakarium -
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
வியட்நாம் பாயாசம்
#combo5பேர் புதியதாக இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள் பருப்பு மற்றும் ஜவ்வரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து செய்யும் கல்யாண வீட்டு ஸ்பெஷல் பாயாசம் Sudharani // OS KITCHEN -
கோதுமை பாயாசம்(wheat payasam recipe in tamil)
#FRஇந்த வருடம் கடைசி இரண்டு மாதங்களாக நான் சில ரெசிபி செய்தேன் அதில் அதிக பாராட்டை சில ரெசிபிக்கள் பெற்றுத் தந்தன அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் Sudharani // OS KITCHEN -
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
பலாப்பழ பாயாசம் (சக்க பிரதமன்) (Palaapazha payasam recipe in tamil)
#Arusuvai1 Sudharani // OS KITCHEN -
சேலம் ஸ்பெஷல் ஹல்வா புட்டு (Selam special halwa puttu recipe in tamil)
#arusuvai1 இது சேலத்தில் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
இலை அடை/அடை
இலை அடை- ஒரு இந்திய பாரம்பரிய கேரளா இனிப்பு பலகாரம்.அரிசி மாவு உருண்டையுனுள் இனிப்பான பூரணங்களை வைத்து(பில்லிங்) வாழைஇலையில் ரோல் செய்து ஆவியில் வேகவைத்து மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)
#npd2 Mystery Box Challenge week- 2 SugunaRavi Ravi -
அடபிரதமன் (Adaprathaman recipe in tamil)
கேரள மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பாயாசம் ஆகும். தேங்காய் பாலில் எண்ணற்ற சத்து அடங்கியுள்ளன. #kerala Azhagammai Ramanathan -
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
-
பாசி பருப்பு கீர் (Paasiparuppu kheer Recipe in Tamil)
# goldenapron 3#week16#nutrient 2#book Narmatha Suresh
More Recipes
கமெண்ட்