சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெந்தயம் மிளகு, வரமிளகாய், பூண்டு 10 பல், சின்ன வெங்காயம் 15, தேங்காய் சேர்த்து வறுத்து அரைக்கவும்.
- 2
குக்கரில் நல்ல எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெந்தயம், பூண்டு 5 பல், சின்ன வெங்காயம் 5 போட்டு வணங்கிய பின் கீறிய சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் அதில் புளி தண்ணீர் சேர்த்து அதில் உப்பு, சாம்பார் தூள், கொத்தம் மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும், எண்ணெய் பிரிந்த பின்னர் இறக்கவும்.
சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6


சுண்டைக்காய் வத்தல் குழம்பு
#நாட்டு


சுண்டைக்காய் வத்தல் புளி குழம்பு (Sundaikkaai vathal pulikulambu recipe in tamil)
#arusuvai4


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு


பச்சை சுண்டைக்காய் குழம்பு
#arusuvai6


கல்யாண வீட்டு வத்தல் குழம்பு
#kavitha


சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு


சுண்டைக்காய் புளி குழம்பு
#GA4#


வத்தல் குழம்பு
#vattaram


சுண்டை வத்தல் குழம்பு (Sundai vaththal kulambu)
#Vattaram


வத்தல் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
#ebook


ஈஸியான வத்தல் குழம்பு (vathal kulambu Recipe in Tamil)
#chefdeena


சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2


பச்சை சுண்டைக்காய் குழம்பு
#everyday2


வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்..


சுண்டைக்காய் வற்றல்
#leftoverசமைத்த உணவு மட்டும் இல்லாம செடியில முற்றி போற காய்கறிகளையும் வீணாக்காமல் இவ்வாறு வற்றல் போட்டு சேகரித்து வைக்கலாம் சுண்டைக்காய் என்று இல்லை வெண்டைக்காய், கத்தரிக்காய், மாங்காய், பாவக்காய், கொத்தவரங்காய், முக்கியமா செடியிலே பழுத்து போகிற பச்சை மிளகாய், கறிவேப்பிலை மரத்தில் வரும் காய், முதல் கொண்டு வற்றல் போட்டு தேவையான நேரத்தில் குழம்பு வைக்க பயன்படுத்தலாம்


வத்தல் குழம்பு
#vattaram


சுண்டைக்காய் குழம்பு
#மதியஉணவு


சுண்டைக்காய் கறி(sundaikkai curry recipe in tamil)
#Newyeartamil


சுண்டைக்காய் குழம்பு (Sundaikkaai kuulambu recipe in tamil)
சுண்டைக்காயை தூய்மை செய்து நல்லெண்ணையில் வறுத்து வைத்து கொள்ளவும் .வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து தாளித்து இவை வதங்கியதும் வறுத்த சுண்டைக்காயை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து விடவும் .மசாலா கொதித்ததும் தேவையான புளிக்கரைசலை சேர்க்கவும். குழம்பு நன்றாக காய்ந்ததும் உப்பு மற்றும் நெய் சேர்த்து கலந்து விட்டு குழம்பை இறக்கவும்...நமது சுண்டைக்காய் குழம்பு ரெடி ....👌👌மகிழ்ச்சியுடன் பரிமாறவும்... 😊😁😋#arusuvai6


சுண்டைக்காய் பொரிச்சகுழம்பு
#everyday2 சுண்டைக்காய் பொரிச்சகுழம்பு


சுண்டைக்காய் காரக் குழம்பு / Sundakai puli kulambu Recipe in tamil
#magazine2


பாகற்காய் கார குழம்பு(bitter gourd curry recipe in tamil)


கத்திரிக்காய், சுண்டைக்காய் வத்தல் குழம்பு
நாட்டுக்காய்கறிகள் முருங்கை , வெண்டைக்காய் ,கத்தரிக்காய் ,பூசணி , புடலங்காய் ,சுரைக்காய் , பாகற்காய் , நூல்கோல் ,வெள்ளரி ,கோவக்காய் ,வாழைக்காய் ,வாழை பூ எல்லாமே இங்கு கிடைக்கும். வெய்யிலுக்கு இங்கே பஞ்சமில்லை. கத்தரிக்காய் , பாகற்காய் இரண்டையும் மெல்லியதாக நறுக்கி வெய்யிலில் காய வைத்து வத்தல் செய்துக்கொள்வேன். சுண்டைக்காய் சென்னையில் வாங்கியது. சுண்டைக்காய். வத்தல் குழம்பு சுட்ட அப்பளம் அனைவரும் விரும்பும் உணவு, நான் சிறிது வித்தியாசமாக குழம்பு செய்வேன். .வத்தல் குழம்புக்கு நல்லெண்ணை உபயோகியுங்கள் கஸ்தூரி மெத்தி, மெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை எண்ணெயில் வருத்து கூட அப்பள துண்டுகள், கத்திரிக்காய் , சுண்டைக்காய் வத்தல்கள், கார மிளகாய்., கடலை பருப்பு வறுத்துக் கொள்வேன். புளிப்புக்கு தக்காளி, குழம்பு கொதிக்கும் பொழுது வேக வைத்த பருப்பு. சிறிது புளி சேர்த்தேன். குழம்பை கெட்டியாக்க கடலை மாவை தண்ணீரில் கலந்து சேர்த்து இரண்டு கொதி வந்த பின் இறக்கினேன். கம கமவென்று வீடு முழுவதும் கம கமவென்று வாசன. சுட்ட அப்பாளத் தோடு சோற்றில் கலந்து, சுவைத்து பார்த்து எல்லாருக்கும் பரிமாறினேன். ஸ்ரீதர் அம்மாவே பாராட்டினார்கள்#goldenanapron3#book


சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)
#BOOK


அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
#arusuvai6


வறுத்தரைச்ச மீன் குழம்பு(Meen Kulambu Recipe In Tamil)
#ebook


வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)
#arusuvai3


சுண்டைக்காய் குழம்பு (Sundaikkai kulambu recipe in tamil)
#arusuvai6


வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்..

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9926677
கமெண்ட்