சமையல் குறிப்புகள்
- 1
பட்டை, கிராம்பு, கறுப்பு ஏலக்காய், ஜாதிபத்ரி, டீத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு துணியில் பொட்டலமாகக் கட்டி ஊறவைத்த சன்னாவுடன் சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- 2
வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.
- 3
ஐந்து அல்லது ஆறு விசில் வரும் வரை சன்னாவை வேக வைத்து வெந்ததும் மசாலா கட்டிய துணி பொட்டலத்தை வெளியே எடுக்கவும்.
- 4
இரண்டு தக்காளி, ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து, சீரகம் பொரிந்ததும் அரைத்த தக்காளி, வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.
- 5
வதங்கியதும் மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் பொடித்த மசாலா பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.
- 6
வேக வைத்த சன்னா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- 7
கொதித்ததும் கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
- 8
சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer Natchiyar Sivasailam -
சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்
#pjமிச்சிகன் பல்கலை கழகத்தில் Ph. D செய்யும் போது பஞ்சாபி நண்பர்கள் பல பேர். முதல் முதல் பஞ்சாபி உணவுகள் சுவைத்தது அங்கேதான். என் தோழி பல்ஜீத் போல யாரும் சுவையாக சன்னா மசாலா செய்ய முடியாது, நான் செய்த நலம் தரும், சத்து சுவை கூடிய சன்னா மசாலாவை அவளுக்கு dedicate செய்கிறேன். Lakshmi Sridharan Ph D -
-
கத்தரிக்காய் சட்னி
#சட்னிமற்றும்டிப்ஸ்கத்தரிக்காய் கொத்சு செய்ய நேரமில்லாத காலை வேளையில் மிகவும் சுலபமாக செய்யலாம். சுவை அருமை. காரத்திற்கேற்ப மிளகாய் வத்தல் அளவைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். இட்லி, தோசை, சாதத்திற்கு சுவையாக இருக்கிறது. Natchiyar Sivasailam -
-
-
-
-
பொ(ரி)ருள் விளங்காய் உருண்டை
#அரிசிஉணவுவகைகள்பாட்டி செய்யும் சுவையான பலகாரங்களில் இதுவும் ஒன்று. பிரயாணங்களின் போது எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது. ஒரு உருண்டையும் ஒரு டம்ளர் தண்ணீரும் எடுத்துக் கொண்டால் பசி அடங்கும். Natchiyar Sivasailam -
ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்
#cookwithfriendsஇது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
-
-
மசாலா டீ
#immunityமருத்துவ குணம் நிறைந்த இஞ்சி,ஏலக்காய்,கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.எந்த நோய்கிருமிகளும் வராது. Priyamuthumanikam -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
இதை Chole poori, சப்பாத்தி அல்லது பூரிக்கு பரிமாறலாம் Thulasi -
-
-
-
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
-
-
-
-
-
-
பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
#GA4 week6(chickpeas)அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தானசோலே மசாலா Vaishu Aadhira -
-
More Recipes
கமெண்ட் (4)