மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல்

மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா (கிரேவி)திண்டுக்கல் ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டன் இறைச்சி -ஐ சுத்தம் செய்து வைத்து கொள்ளவேண்டும்.
- 2
வெங்காயம், பூண்டு, தக்காளி, இவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- 3
பச்சை மிளகாய் கீறி வைத்து கொள்ளவும்.
- 4
கொத்தமல்லித்தழை சிறிதளவு நறுக்கி கொள்ளவும். பின் அடுப்பில் குக்கர் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும்.
- 5
எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்திருந்த வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
நன்றாக வதங்கியதும் மட்டன் இறைச்சி -ஐ சேர்த்து கிளறி விடவும்.பிறகு தண்ணீர் சேர்த்து குக்கர் -ஐ மூடி வைத்து 4 அல்லது 5 விசில் விடவும்.
- 7
வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகு, சிறிது தேங்காய் துருவல் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும்.மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 8
அரைத்த பேஸ்டுடன் ஒரு கரண்டி தோசை மாவு சேர்த்து கொள்ளவும். தோசை மாவு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
- 9
பிறகு இந்த கலவையை மட்டனுடன் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும்.
- 10
அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். அடிக்கடி அடிபிடிக்காமல் கிண்டிவிடவும்.
- 11
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அவற்றை மட்டன் குருமாவில் சேர்த்து கிளறி விட்டு ஒரு கொதி கொதிக்க விட்டு இறக்கவும்.
- 12
சூடான சுவையான மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் இறைச்சி வெள்ளைக்குருமா (கிரேவி) திண்டுக்கல் ஸ்பெஷல்
#book #goldenapron3 mutton white kumra in tamil Afra bena -
-
-
-
-
-
-
-
-
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲
#cookwithfriends #gravy #vijiPremஇந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun) -
பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)
#goldenapron3 #book Bena Aafra -
-
-
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
-
-
அண்ணாச்சி நெய் ரவா கேசரி (annachi nei rava kesari recipe in Tamil)
#book#goldenapron3 Taste of mannady
More Recipes
கமெண்ட்