செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)

செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் அதன் பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனை தண்ணீர் இல்லாமல் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும்
- 3
தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 4
சிக்கன் முக்கால் பதத்திற்கு வெந்து வந்த பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் 7 நிமிடம் வைக்கவும்
- 5
சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி நன்றாக கலந்து பரிமாறவும்
- 6
சுவையான சிக்கன் செட்டிநாடு வறுவல் தயார்
Similar Recipes
-
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
-
-
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
#arusuvai3 Nithyakalyani Sahayaraj -
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)
#GA4 #cashew #week5 Azhagammai Ramanathan -
செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad Renukabala -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)
#m2021இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
-
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem
More Recipes
கமெண்ட் (8)