சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். ப்ரசர் ஃபேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை சோம்பு சேர்த்து தாளிக்கவும். இத்துடன் சின்னவெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் மட்டனை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறவும். காய்ந்த மிளகாயை கிள்ளிப்போடவும். கரம் மசாலா தூள், சேர்த்து கிளறி மட்டன் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி விசில் போட்டு வேக வைக்கவும்.
- 2
5 விசில் வரை விட்டு ஆறியவுடன் திறக்கவும். இதில் மிளகு தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை ஸ்டவ்வை சிம்மில் வைக்கவும். கடைசியில் மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 3
மணக்கும் மதுரை மட்டன் சுக்கா வறுவல் ரெடி. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். ரசம் சாதத்திற்கு ஏற்ற சுவையான சைடு டிஷ் இது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
-
-
-
-
-
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs Naseeha -
மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘 Mispa Rani -
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
மட்டன் வறுவல்
#vattaram#week11நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
-
செட்டிநாடு மட்டன் வறுவல் (Chettinadu mutton varuval recipe in tamil)
பெப்பரும் காரமும் கலந்த மிக சுவையான செட்டிநாடு வறுவல்#hotel#goldenapron3 Sharanya -
-
மட்டன் வறுவல்
#lockdownஅடித்து புடித்து அதிகாலையில் மூன்று மணிக்கு கிளம்பி போலீஸ் காரர்களிடம் பிடிபடாமல் (சுற்றிலும் பத்து கிலோமீட்டர்க்கும் சேர்த்து ஒரே கடை)வாங்கி வந்து கொடுத்து விட்டு தூங்கிட்டாங்க எங்க வீட்டுல இதுக்குமேல சைவம் சாப்பிட முடியாது என்று கூறுகின்றனர் Sudharani // OS KITCHEN -
மட்டன் உப்பு கறி
பாரம்பரிய செட்டிநாடு அறுசுவையின் முக்கியமான உணவு "உப்புகறி".மட்டனின் மூலச்சுவையை மசாலா பொருட்கள் ஏதுமின்றி கொண்டு வருவதே இவ்வுணவின் சிறப்ப௧ாகும்.!#mehuskitchen #என் பாரம்பரிய சமையல் #malarskitchen Malarvizhi Mohan -
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar
More Recipes
கமெண்ட்