வாழைக்காய் மசாலா(raw banana masala recipe in tamil)

Uma
Uma @uma1

வாழைக்காய் மசாலா(raw banana masala recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 வாழைக்காய்
  2. 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  3. அரை ஸ்பூன் மிளகு
  4. 4 பல் பூண்டு
  5. அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாழைக்காயை தோல் சீவி வட்டமாக நறுக்கி வைக்கவும்.
    பிறகு மிக்ஸியில் தேங்காய் துருவல் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து வைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வாழைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    அரை ஸ்பூன் மிளகாய்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து சுருள வேக விடவும்.

  4. 4

    சுவையான வாழைக்காய் மசாலா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Uma
Uma @uma1
அன்று

Similar Recipes