தயிர் சட்னி

Sundari Mani @cook_22634314
தயிர் சட்னி, இட்லி, தோசைக்கு, சிறந்த சைட் டிஸ். வெயில்லுக்கு ஏற்ற சட்னி. #அறுசுவை4
தயிர் சட்னி
தயிர் சட்னி, இட்லி, தோசைக்கு, சிறந்த சைட் டிஸ். வெயில்லுக்கு ஏற்ற சட்னி. #அறுசுவை4
Cooking Instructions
- 1
தேங்காய், பச்சை மிளகாய், உப்பு மிக்சியில் போடவும். சின்ன வெங்காயத்தை அரிந்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, மிக்ஸியில் அரைத்த விழுதை போடவும்.
- 3
நன்றாக கொதித்தும், தயிர், ஊற்றவும். இட்லி, சட்னி ரெடி.
Cooksnaps
Did you make this recipe? Share a picture of your creation!
Similar Recipes
-
சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ் சிக்கன் சீஸ் பிரட் ரோல்ஸ்
சிக்கன் சீஸ் காம்பினேஷன் சூப்பர் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க Madhu Mj -
சுண்டைக்காய் வத்தக் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil) சுண்டைக்காய் வத்தக் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
சுண்டை வற்றலில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளது. வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும். பூண்டு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. இரத்தக் குழாய் அடைப்புகளை நீக்கும். இக்குழம்பு சாதத்துடன் சாப்பிட ஏற்றது. Priya Kumar -
-
-
தேங்காய் சோறு தேங்காய் சோறு
#flavour எளிதில் செய்யக்கூடிய உடலுக்கு ஆரோக்கியத்தை உண்டாக்கும் தேங்காய் சோறு. செய்து கொண்டு பகிரவும்.Abinaya
-
-
உருளைக்கிழங்கு பொரியல் உருளைக்கிழங்கு பொரியல்
தினம் உருளைக்கிழங்கு இல்லாத சமையலே இல்லை என்று சொல்லலாம். உருளைக்கிழங்கு பல்வேறு வகையான சமையலுக்கு பயன்படுகிறது. இதில் பொரியல் எப்படி செய்வது என பார்க்கலாம். Meena Saravanan -
பிரெட் தவா பிஸ்ஸா பிரெட் தவா பிஸ்ஸா
#பிரெட்வகைஉணவுகள்பிரெட் வைத்து பிஸ்ஸா செய்து பாருங்கள்,மைக்ரோ ஓவன் இல்லாமல், தோசை தவாவில் பிரெட் பிஸ்ஸா உடனே செய்யலாம், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள், Aishwarya Rangan -
அன்னாசிப் பழ ரசம் (Annaasi pazha rasam recipe in tamil) அன்னாசிப் பழ ரசம் (Annaasi pazha rasam recipe in tamil)
எப்பொழுதும் ஒரே ரசம் சாப்பிட்டு உங்களுக்கு புதிய சுவை தேவைப்படுகிறதா இப்பொழுதே முயற்சி செய்யுங்கள் அன்னாசிப்பழ ரசம் #sambarrasam Vaishnavi @ DroolSome -
புளி உப்புமா (Puli upma recipe in tamil) புளி உப்புமா (Puli upma recipe in tamil)
#leftover Nirmala Aravinth
More Recipes
https://cookpad.wasmer.app/us/recipes/12822332
Comments (3)