துண்டு துண்டுகளாக நறுக்கிய பரோட்டா தேவையான அளவு • பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது • ஒரு குடை மிளகாய் சதுர வடிவில் வெட்டியது • ஒரு பெரிய வெங்காயம் சதுர வடிவில் வெட்டியது • 10 பூண்டு பற்கள் இடித்தது • ஒரு ஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர் • ஒரு ஸ்பூன் மல்லி சீரகத் தூள் • அரை ஸ்பூன் கரம் மசாலா • கால் ஸ்பூன் மிளகுத்தூள் • ஒரு குழிக்கரண்டி டொமேட்டோ கெட்சப் • 5 தக்காளி விழுதாக அழைத்தது • உப்பு தேவையான அளவு •