முட்டை மிளகு தொக்கு (muttai milagu thokku recipe in tamil)

முட்டை மிளகு தொக்கு (muttai milagu thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வேக வைத்த முட்டையை இரண்டாக கட் செய்து கொள்ள வேண்டும் பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கட் செய்த முட்டையை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
பின்பு அதே வாணலில் பிரிஞ்சி இலை பச்சை மிளகாய் வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும் பின்னர் இஞ்சி பூண்டை தட்டி போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
- 3
பிறகு தக்காளி சேர்த்து உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா மிளகு தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
- 4
பின்னர் அதனுடன் ரெடி செய்து வைத்த முட்டையை சேர்த்து மசாலா முட்டையுடன் சேரும் வரை மிதமான தீயில் வைத்து முட்டை உடையாமல் ஐந்து நிமிடம் கிளற வேண்டும் சுவையான முட்டை மிளகு தொக்கு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
-
-
-
-
-
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
-
அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
#goldenapron3#அவசர சமையல். கோல்டன் ஆப்ரான் 3 இல் கொடுக்கப்பட்டுள்ள பாலை வைத்து அதாவது தேங்காய்ப் பாலை வைத்து அவசர சமையல் செய்துள்ளேன். Aalayamani B -
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
#ஆரோக்கியஈரலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமானது இரும்பு சத்து. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நல்ல உணவு.Sumaiya Shafi
-
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
-
மிளகு பூண்டு முட்டை கிரேவி (Milagu poondu muttai gravy recipe in tamil)
#Arusuvai 2மிளகு மற்றும் பூண்டு நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது சளி இரும்பல் தொல்லை இருக்கும் போது இதை செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். KalaiSelvi G -
-
-
-
-
செட்டிநாடு கோழி மிளகு குழம்பு (Chettinaadu kozhi milagu kulambu Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #goldenapron3 Muniswari G -
More Recipes
கமெண்ட்