காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)

Kavin Nithya @cook_22736027
காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு தேக்கரண்டி எண்ணெயை சூடு படுத்தவும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும் அதனுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி துருவிய இஞ்சி நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 2
2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் அதனுடன் இரண்டு தேக்கரண்டி துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்
- 3
நன்கு கொதி வந்தவுடன் ஒரு கப் அரிசி மாவை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
அரிசி மாவு நன்கு ஆறியவுடன் கைகளில் எண்ணெய் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து
- 5
பிடித்து வைத்த கொழுக்கட்டைகளை இட்லி குக்கரில் வைத்து பத்து நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான கார கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பீட்ரூட் ஸ்வீட் 🌽 ஸ்டிர் பிரை (Beetroot sweet stir fry Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #bookபீட்ரூட் மிகச்சிறந்த பைபர் போலேட் (விட்டமின் b9) மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு மற்றும் விட்டமின் சியின் ஊட்டச்சத்து கலவை ஆகும் பீட்ரூட்டில் பல ஆரோக்கிய பலன்கள் உண்டு. ரத்த விருத்திக்கு ஒரு நல்ல காயாகும். நல்ல ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. குறைந்த ரத்த அழுத்தத்திற்கு மிக நல்ல இயற்கை மருத்துவம். பீட்ரூட் ஜூஸ் ஆக குடிப்பது தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிக நல்ல உணவாகும். ஸ்வீட் கார்ன் புரோட்டீன் சத்து நிறைந்தது. மேலும் fibre 4.6 கிராம் உள்ளது விட்டமின் சி, விட்டமின் பி1 போலேட், விட்டமின் b9 போன்ற முக்கிய விட்டமின் சத்துக்களும் உள்ளது. பைபர் நிறைந்துள்ளதால் நல்ல ஜீரண சக்திக்கு உதவுகிறது கார்ணில் பல வகைகள் உள்ளன. இவைகளும் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. கார்ணில் சர்க்கரை சத்து இருந்தாலும் குறைந்த கிளைசெமிக் உணவு ஆகும். இதில் எல்லா பொருட்களும் இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் அடம் பிடிக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். இதை வைத்து பிரட் டோஸ்ட் ஆகவும் செய்து கொடுக்கலாம். Meena Ramesh -
-
காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம். Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
-
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
கொத்தமல்லி சாதம் (Koththamalli satham recipe in tamil)
#nutrition3 கொத்தமல்லி இலையில் உயிர்ச்சத்துக்கள் ஏ பி சி அனைத்தும் உள்ளன. உடலிற்கு தேவையான சுண்ணாம்புச்சத்து, இரும்புச் சத்துக்கள் அனைத்தும் உள்ளன. இது உடலுக்கு வலிமை ஊட்டும். Manju Jaiganesh -
-
பச்சரிசி அடை (Pacharisi adai recipe in tamil)
#india2020இது என் அம்மா வீட்டு பலகாரம். பாட்டி காலத்தில் இருந்தே செய்வார்கள்.என் பாட்டி வீட்டிற்க்கு சென்றால் பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.என் மகனுக்கு என் அம்மா செய்து குடுபார்கள்.(இன்று நானும் 4 வயது குழந்தைக்கு பாட்டி ஆகி விட்டேன்) என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் நான் இதை செய்வதே இல்லை.இன்று குக் பாட் போட்டிக்காக செய்தேன். இது தேங்காய் சுவையுடன் மிளகு வாசனையுடன் இருக்கும். தேங்காய் சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். விரத நாட்களில் பச்சரிசி பலகாரம் செய்ய ஏற்ற டிஃபன்.இதற்கு என்று பிரத்யோகமாக பித்தளை அடை கல் உள்ளது.அம்மா கொடுத்தது. Meena Ramesh -
பச்சரிசி தேங்காய் சாதம் (Pacharisi satham recipe in tamil)
#poojaஇந்தத் தேங்காய் சாதத்தில் முந்திரிப்பருப்பு அல்லது வறுத்த வேர்க்கடலை சேர்த்து தாளித்து கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
நொய் அரிசி உப்புமா(NOI ARISI UPMA RECIPE IN TAMIL)
#ed3 # இஞ்சிஅரிசி மாவை விதவிதமாக வேறு மாதிரி செய்யலாம். ஆவியில் வேக விட்டு செய்யலாம். அடையாக தட்டி செய்யலாம் .தேங்காய் சேர்க்காமல் செய்யலாம். கடலை மாவு சேர்த்து செய்யலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்யலாம். இப்படி பல வகையாக பச்சரிசி கொண்டு அரிசி உப்புமா செய்யலாம் எப்படி செய்தாலும் அரிசி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். நாங்கள் முக்கியமாக இதை விரத நாட்களில் இரவு உணவிற்கு செய்வோம். அன்று புழுங்கலரிசி சாப்பிடமாட்டோம். இன்று பச்சை நோய் அரிசியில் இஞ்சி சேர்த்து தேங்காய் சேர்த்து இந்த அரிசி உப்புமா செய்தேன். Meena Ramesh -
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)
#steamஇது பதப்பட்த்தபட்ட அரிசி மாவு கொண்டு செய்த கொழுக்கட்டை.குழந்தைகளுக்கு மாலை தின்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக பிடித்து கேரளாவில் வாழை இலையில் வைத்து வாழை இலையால் மூடி ஆவியில் வேக வைத்த தாளித்து கொடுப்பார்கள்.ஆவியில் வேக வைத்த உணவு என்பதால் எளிதில் ஜீரமாகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகை ஆகும். எளிதாக செய்து விடலாம்.பதபடுதிய மாவு இல்லை என்றால் பச்சை அரிசி ஊற வைத்து அரைத்து மாவு கிளறி கொள்ளவும்.இதன் செய்முறை என்னுடைய torque dumpling recipie யில் கொடுத்து உள்ளேன்.பார்த்து கொள்ளவும்.அப்படி செய்யும் போது இன்னும் மிக மிருதுவாக இருக்கும்.மேலும் மோதகம் பூரண கொழுக்கட்டை செய்ய மிக மிருதுவாக அமையும்.அல்லது அணில் கொழுக்கட்டை மாவு கொண்டு தயாரித்து கொள்ளவும். Meena Ramesh -
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#book#arusuvaifood2 Indra Priyadharshini -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12376255
கமெண்ட்