Zarda rice (Zarda rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் நெய் ஊற்றி அதில் ஒரு பட்டை,ஏலக்காய் சேர்க்கவும்.பின் ஒரு கப் அரிசி க்கு 2கப் தண்ணீர் சேர்க்கவும்.ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 2
பின் தண்ணீர் கொதித்ததும் 15 நிமிடம் ஊற வைத்த பாஸ்மதி அரிசி யை சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- 3
சாதம் வெந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து 5நிமிடம் மூடி வைத்து தம்மில் வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S -
-
-
பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)
#pooja எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரைஸ் கீர். நெய்வேத்தியம் செய்ய சுலபமாக தயாரிக்கலாம். Hema Sengottuvelu -
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
மணிப்புரி ஸ்பெஷல் ரைஸ் புட்டிங் (Manipuri Sepcial Rice Pudding Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
-
உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
#arusuvai1#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks Nithyakalyani Sahayaraj -
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
தேங்காய்ப்பூ பிர்னி (coconut blossom phirni recipe in tamil)
#diwali2021 தேங்காய் பூ வந்தால் அதிர்ஷ்டம் என்று நிறைய பேர் சொல்வார்கள்... தேங்காய் பூவில் நிறைய சத்துக்கள் உள்ளது... குழந்தைகள் அதை சாப்பிடமாட்டார்கள்.. அதை வைத்து நான் ஒரு பாயாசம் செய்துள்ளேன்.. என் குழந்தைகள் விரும்பி அதை சாப்பிட்டார்கள்.. Muniswari G -
-
-
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
நெய் சோறு (Nei soru recipe in tamil)
என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala Azhagammai Ramanathan -
-
மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12683932
கமெண்ட்