பருப்பு பூசணி (Paruppu poosani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூசணியை ோல் சீவி நறுக்கு.பின் ஒரு குக்ககரில்.பாசிபருப்பு சேர்.பூசணியை சேர்.
- 2
பின் அடுப்பில் வைத்து அதில் பெருங்காயம் சீரகம் மிளகு இரு துளிகள் எண்ணை மஞ்சள்த்தூள் பூண்டு தக்காளி வெங்காயம் சேர்.
- 3
பின் அதில் தண்ணீர் பச்சை மிளகாய் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வை.பின் இறக்கி..சூடு இறங்கியதும் சாம்பார்த்தூள் உப்பு சேர்.கடுகு கறிவேப்பிலை தாளித்து பரிமாறு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
-
-
பச்சை பயறு பருப்பு குழம்பு (Pachchaipayaru kulambu Recipe in Tamil)
புரதச் சத்து நிறைந்தது.#nutrient1 #book Renukabala -
-
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பூசணிக்காய் கடலை பருப்பு கூட்டு (poosani kadalai paruppu kootu recipe in tamil)
#chefdeenaShanmuga Priya
-
-
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
பாசி பருப்பு சாம்பார் (Paasi paruppu samar recipe in tamil)
#goldenapron3#week20#அவசரத்தில் செய்யக்கூடிய சாம்பார் Narmatha Suresh -
-
ஐந்து நிமிடத்தில் முடக்கத்தான் ரசம் (mudakkathan rasam recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
இது கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல் . 2 வருடம் குண்டூரில் இருந்தேன். புளிச்சை கீரை நலம் தரும் கீரை . ஏகப்பட்ட இரும்பு, நார் சத்து. விட்டமின்கள் உள்ளன .#arusuvai4 Lakshmi Sridharan Ph D -
-
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)
# book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12881965
கமெண்ட்