பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil)

#home
கசப்பு மிகுந்த பாகற்காயை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்காது....
பாகற்காய் சில்லி (Paakarkaai chilli recipe in tamil)
#home
கசப்பு மிகுந்த பாகற்காயை சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்காது....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாகற்காயை சிறிது சிறிதாக சிப்ஸ் போன்று நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் இதனுடன் கான்பிளவர் மாவு அரிசி மாவு கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிறகு இதனுடன் மிளகாய்த் தூள் சீரகத் தூள் சோம்புத் தூள் தனியா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
பிறகு இதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 5
இதனுடன் மீதமுள்ள கான்பிளவர் மாவையும் சேர்த்துக் கொள்ளவும்
- 6
இதனை பத்து நிமிடம் ஊறவேண்டும் அதற்குள் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்
- 7
எண்ணெய் காய்ந்தவுடன் ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போடவும்
- 8
நன்றாக மொறு மொறுவென்று வந்தவுடன் எடுத்துக்கொள்ளவும்
- 9
இப்பொழுது பாவக்காய் சிக்ஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாகற்காய் சிப்ஸ் (ஃபிரை)
இந்த ஃபிரை, என் பையனுக்கு ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுப்பது வழக்கம். கசப்பாக இருக்காது. Ananthi @ Crazy Cookie -
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
-
பாகற்காய் மிளகு ரிங்ஸ்
#pepperபாகற்காய் எந்த குழந்தைகளுக்கும் பிடிக்காது அதன் கசப்புத்தன்மை காரணமாக. இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் உண்பதற்கு முயற்சி செய்வார்கள். Nithyakalyani Sahayaraj -
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
பாகற்காய் பக்கோடா (Paakarkaai pakoda recipe in tamil)
#GA4 week3 #NANDHUபாகற்காயில் தாது சத்துக்களும் வைட்டமின்களும் அதிகமாக உள்ளன. இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-இன்ஃபெளமேட்ரி. இதன் கசப்பு நிறைய பேருக்கு பிடிக்காது. இருந்தாலும் இந்த பாகற்காய் பக்கோடாவை குழந்தைகளும் விரும்பி உண்ணுவர். Nalini Shanmugam -
-
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
-
-
-
-
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
-
-
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
மசாலா பாகற்காய் பொரியல்(masala bittergourd poriyal recipe in tamil)
பெரிய பாகற்காயை வைத்து மிக ருசியான ஒரு பொரியல் கசப்பு இனிப்பு உப்பு காரம் சிறிதளவு புளிப்பு எல்லாம் சேர்ந்து செய்து பார்ப்போம் வாருங்கள் அருமையான ருசியுடன் நன்றாக இருக்கும்#kp Banumathi K -
-
-
-
பாகற்காய் பிட்லை
#nutrition பாகற்காய் எ பி சி விட்டமின் நிறைந்தது. நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஒரு உணவு. வயிற்று பூச்சியை நீக்கும். குழம்பாக வைத்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Priyaramesh Kitchen -
-
-
மீன் சில்லி Meen chilli recipe in tamil)
மைதா மாவு சேர்க்காமல், மசாலா உதிராமல் சுவையான ஊளி மீன் சில்லி. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட் (2)