சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகு சீரகம் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சிறிது சேர்த்து நன்றாக வதக்கி முட்டை கலவையுடன் சேர்த்து கலக்கவும்
- 3
தவாவில் எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஊற்றி கருவேப்பிலை தூவவும்.பிறகு திருப்பி வேக விடவும்
- 4
சுவையான இத்தாலிய ஆம்லெட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் ஆம்லெட் (Beetroot Omlette)
#GA4 #week2#ga4Omletteபீட்ரூட் சேர்த்து செய்த ஆம்லெட்.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
-
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.Sumaiya Shafi
-
-
-
முட்டை மசாலா பணியாரம்
#eggகுழந்தைகளுக்கு ஏற்றது.முட்டை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யலாம். Pavumidha -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13723134
கமெண்ட்