இரால் 65 (Iraal 65 recipe in tamil)

Sujitha Sundarajan @cook_18678868
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
இறாலில் சிறிதளவு உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
அந்தக் கலவையை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 4
ஊற வைத்த இறால் கலவையை சிறிதளவு அரிசி மாவு கார்ன் மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 5
சூடான எண்ணெயில் இறாலை ஒன்றொன்றாக பொரித்து எடுக்க வேண்டும்
- 6
பொரித்தெடுத்த உடன் அதே எண்ணெயில் சிறிதளவு கருவேப்பிலையும் பொரித்து சேர்த்தால் சுவையான இறால் 65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ஹரியாலி சிக்கன் 65 (hariyali chicken 65 recipe in Tamil)
#jp இதில் நான் எந்த ஃபுட் கலரும் சேர்க்கவில்லை.. காணும் பொங்கல் அசைவ விருந்தில் இதுவும் இடம்பெறும்.. Muniswari G -
-
-
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13746561
கமெண்ட்