சேனைக்கிழங்கு ப்ரை (Senaikilanku fry recipe in tamil)

Pavumidha
Pavumidha @cook_19713336
Chennai

சேனைக்கிழங்கு ப்ரை (Senaikilanku fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் சேனைக்கிழங்கு
  2. 6 பூண்டு
  3. 1/4 கப் புளி தண்ணீர்
  4. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  5. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1 டீஸ்பூன் சிக்கன்தூள்
  7. 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. 1/2 டீஸ்பூன் உப்பு
  9. 1/2 டீஸ்பூன் சீரகம் தூள்
  10. 1/4 கப் எண்ணெய்
  11. 1 டீஸ்பூன் கரம் மசாலா

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பாத்திரத்தில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு கரம் மசாலா சிக்கன் தூள், பெருங்காயம் தூள், நசுக்கிய பூண்டு, புளி தண்ணீர் சேர்த்து நறுக்கியசேனைக்கிழங்கு உடன் சேர்ந்து ஊற விடவும்

  2. 2

    தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சேனைக்கிழங்கு சேர்த்து இருபுறங்களிலும் வேக வைத்து எடுக்கவும்

  3. 3

    சுவையான சேனைக்கிழங்கு ப்ரை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Pavumidha
Pavumidha @cook_19713336
அன்று
Chennai

Similar Recipes