இறால் செட்டிநாடு தொக்கு (Iraal chettinadu thokku recipe in tamil)

Fathima's Kitchen @fathis_1993
இறால் செட்டிநாடு தொக்கு (Iraal chettinadu thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை இளம்சூட்டில் வறுத்து தூளாக அரைத்து கொள்ளவும்.
- 2
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.
- 3
ஒரு தவாவில் தேங்காய் எண்ணெய் காயவிட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.. பின் அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
மசாலா வாடை அடங்கியதும் தக்காளி சேர்த்து லேசாக உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
- 6
பின் இறால் பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு 7 நிமிடம் வேக விடவும்.
- 7
இறால் அதிக நேரம் வேக விடக்கூடாது.
- 8
இறால் வெந்ததும் நன்றாக பிரட்டி விட்டு கடைசியாக கொத்தமல்லி இலை அல்லது கசூரிமேத்தி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23 Ilakyarun @homecookie -
-
இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
எங்கள் you tube channel பதிவு செய்வதற்காக சமைத்தது.. #ilovecooking kamalavani r -
-
-
செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)
#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad Anus Cooking -
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14477752
கமெண்ட்