சுரைக்காய் குருமா(Suraikkaai kuruma recipe in tamil)
#GA4#week21
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை,பிரியாணி இலை, கஸ்தூரி மேத்தி,சீரகம், தாளித்து வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கிய சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கி விடவும்.
- 2
மிக்ஸியில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து ஒரு கொதி வந்தபின் இறக்கிவிடவும். சுரைக்காய் குருமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
-
குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)
நார்சத்து நிறைந்த குடைமிளகாய் வைத்து மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)
#GA4#Week21#bottleguard Suresh Sharmila -
-
-
-
சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21 joycy pelican -
முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு சப்ஜி (Muttaikosh urulaikilanku sabji recipe in tamil)
#arusuvai5 Manju Jaiganesh -
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
ரசகுல்லா சப்ஜி (Rasagulla sabzi recipe in tamil)
#ed1 இது ஒரு வித்தியாசமான முயற்சி... இது இனிப்பு ரசகுல்லா இல்லை... சாப்பிடும் போது சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14631561
கமெண்ட் (3)