பீஃப் ஃபிரை

Adals Kitchen @cook_18297453
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீஃப்-யை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்..
- 2
பின்னர் அதனுடன் மிளகாய் தூள்,மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா,உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்...
- 3
பின்னர் இதனை குக்கரில் 1/2 கப் தண்ணீர் விட்டு 6 -8 விசில் வரை வேக வைக்கவும்...
- 4
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், இஞ்சி பூண்டு விழுது போட்டு தாளிக்கவும்...
- 5
இதனுடன் வேக வைத்து இருக்கும் பீஃப் சேர்க்கவும், அதனுடன் நல்ல மிளகாய் தூள் சேர்த்து தண்ணீர் நன்றாக வற்றும் வரை கிளரவும்...
- 6
பாதி அளவு ஃப்ரை ஆன பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக ஃப்ரை செய்யவும்...
- 7
இறுதியாக மல்லிதழைத் தூவி பரிமாறவும்...
- 8
சுவையான பீஃப் ஃப்ரை தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
-
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
-
-
கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.vasanthra
-
சிக்கன் பிரட்டல்(chicken pirattal recipe in tamil)
#10சிம்பிள் மற்றும் சுலபமாக செய்ய கூடிய ரெசிபி. Samu Ganesan -
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
வண்டி கடை சுண்டல்(sundal recipe in tamil)
#wt2எனக்கு மிகவும் சாட் ஐட்டம் பிடிக்கும்.இது எங்கள் செவ்வாய்பேட்டையில் சேட்டு வண்டியில் வைத்து கொதிக்க கொதிக்க தட்டில் ஊற்றி மேலே அலங்கரித்து கொடுப்பார். மிகவும் சுவையாக இருக்கும்.நானும் என் ஃப்ரென்ட்ஸ் இரண்டு பேரும் சேர்ந்து கோவிலுக்குச் சென்றால் ஈவினிங் இதை சாப்பிட்டுவிட்டு வருவோம். இன்று வீட்டில் இதை செய்தேன் சேட்டு கடை வண்டி சுண்டல் போலவே இருந்தது. எங்கள் சேலம் செவ்வாய்பேட்டை நைட் டிபன் கடை நொறுக்குத்தீனி கடை, சாட் ஐட்டம்ஸ் கடை தட்டு வடை செட்டு கடை வைசியாள் பலகாரம், வெள்ளை சந்தவை,மாவிளக்கு மாவு,ஒப்பட்டு,கம்பங் கூல் முதலியவற்றிற்கு மிகவும் பிரபலமான area.தரமும் சுவையும் மாறாமல் கிடைக்கும். எதுவும் ரெடிமேடாக மிகவும் சுகாதாரமான முறையில் கிடைக்கும். Meena Ramesh -
-
-
தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10677637
கமெண்ட்