#பருப்பு உருண்டை குருமா குழம்பு (Urundai Kurma Kulambu Recipe in Tamil)

#பருப்பு உருண்டை குருமா குழம்பு (Urundai Kurma Kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பருப்புகளை 45 நிமிடங்கள் ஊறவைத்து பச்சை மிளகாய் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த பருப்பு விழுதுடன் அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், அரை டீஸ்பூன் சோம்பு தூள் சேர்த்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்
- 3
இந்த மாவை சிறிய அளவு உருண்டைகளாக செய்து இட்லி பானையில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்
- 4
சூடான வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் தாளிக்கவும்
- 5
பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், 2 தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன் சோம்பு தூள் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 6
எல்லாம் வதங்கிய பிறகு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றவும். மிளகாய்த் தூள், 1டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து கொதிக்கவிடவும்
- 7
குழம்பு நன்றாக சுண்டி வரும்போது ஆவியில் வேக வைத்த பருப்பு உருண்டைகளையும் தேங்காய் விழுதையும் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- 8
இப்போது சுவையான பருப்பு உருண்டை குருமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கோலா உருண்டை.....#goldenapron2 தமிழ்நாடு ரெசிபி
மட்டன் கோலா உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் இதுவும் ஒன்று மட்டன் பிடிக்காதவர்கள் கோழிக்கறி மீன் காய்கறிகளில் செய்யலாம் Chitra Kumar -
-
-
-
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)
#tk பருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். என் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
-
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
-
-
-
-
-
-
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்