மேற்கு வங்காள நவாபி பன்னீர் (Nawabi paneer Recipe in tamil)

மேற்கு வங்காள நவாபி பன்னீர் (Nawabi paneer Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாதாம் மற்றும் கசகசா ஊற வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்து வைத்திருக்கும் பாதாம் கசகசா மட்டும் முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை அரைத்து எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவேண்டும் எண்ணெய் சூடானதும் அதில் சீரகம் பட்டை கிராம்பு பிரியாணி இலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை இதனோடு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 3
வெங்காயத்தின் பச்சை வாடை போன பின்பு அரைத்து வைத்திருக்கும் கசகசா முந்திரி மற்றும் பாதாம் சேர்ந்த கலவையை அதனோடு கலந்து நன்றாக வதக்க வேண்டும்.
- 4
அதன்பிறகு இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். பின்பு அதனுடன் அரை கப் தயிர் சேர்க்க வேண்டும். இப்பொழுது அதனோடு 2 டேபிள்ஸ்பூன் நல்ல மிளகு தூள் சேர்க்க வேண்டும். நன்றாக கிளறி விடவும்.
- 5
இப்பொழுது இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவேண்டும் பிறகு அதனுள் ஒரு கப் பால் சேர்க்க வேண்டும். தேவையான உப்பு சேர்க்க வேண்டும் பின்பு அதனோடு வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து வேண்டும். இரண்டு நிமிடம் இது நன்றாக வேகவிடவும்.
- 6
கடைசியில் அதனோடு ஒரு டேபிள்ஸ்பூன் அளவு காய்ந்த வெந்தய இலையை சேர்க்கவேண்டும். சுவையான மேற்குவங்காள பாபி பன்னீர் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
-
-
-
-
உத்தரபிரதேசம் ஆச்சாரி சோழி புலாவ் / (Uttar Pradesh Achaari Chole Pulav recipe in tamil)
#goldenapron2 Dhanisha Uthayaraj -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பாதாமீ பன்னீர் பட்டர் பிரியாணி (Badam paneer butter Recipe in Tamil)
முகலாய முறை பாதாம் பட்டர் பிரியாணி. பிரியாணி முழுவதும் புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்தது. குழந்தைகளுக்கு ஏற்கக்கூடிய பிரியாணி, சமைத்து பாருங்கள் உங்கள் புகைப்படத்தை பகிருங்கள்#nutrient1#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
ஷாஹி பன்னீர் (Shahi paneer)
ஷாஹி பன்னீர் மிகவும் சுவையான சப்பாத்திக்கு மிகவும் பொருத்தமான துணை உணவு.எல்லா ரெஸ்டாரன்ட் களிலும் சென்று சுவைக்கும் இந்த கிரேவியை வீட்டிலேயே செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)
#cookwithmilk Subhashree Ramkumar -
-
-
-
-
-
-
-
-
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
More Recipes
கமெண்ட்